சியான் 60 படத்தின் கதையை உளறிக்கொட்டிய நடிகை.. கடுப்பில் படக்குழு.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: சியான் 60 படத்தின் கதையை அப்படத்தின் ஹீரோயின் உளறிக் கொட்டியதால் படக்குழு கடுப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
தமிழ் சினிமா தொடர்பான சுவாரசிய தகவல்களை டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் ஜகமே தந்திரம் படத்தின் பார்ட் 2 படம் தொடர்பான தகவலை கூறியுள்ளார் பிகே.

இதேபோல் சியான் 60 படத்தின் கதையை உளறிக்கொட்டிய நடிகை வாணி போஜனால் படக்குழு கடுப்பாகி இருப்பதாகவும் கூறியுள்ளார் பிகே. மேலும் நளன் குமாரசாமி ஆர்யாவை வைத்து இயக்கும் படம் த்ரில்லர் படமாக இருக்கும் என்ற தகவலையும் தெரிவித்துள்ளார்.
நெற்றிக்கண் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வரும் 9ஆம் தேதி ரிலீஸ் ஆவது குறித்த தகவலும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது. மேலும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள குட்லக் சகி படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா என்ற தகவலையும் கூறியுள்ளார் பிகே.


Click it and Unblock the Notifications











