Chiyaan Vikram: சியான் விக்ரமுக்கு லேசான நெஞ்சு வலி தான்.. மாரடைப்பு அல்ல.. த்ருவ் விக்ரம் விளக்கம்!

சென்னை: நடிகர் சியான் விக்ரமுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Recommended Video

vikram-heart-attack

தமிழ் சினிமாவில் அதிகப்படியான ரிஸ்க் எடுத்து படங்களில் நடிக்கக்கூடியவர் நடிகர் விக்ரம். தனது உடல் எடையை அதிகரித்தும் குறைத்தும் பல படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.

நடிகர் விக்ரமுக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று விக்ரமின் மேனேஜரே உறுதி செய்துள்ளார்.

Chiyaan Vikram hospitalized after affected by mild heart attack?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X