இயக்குனர் ஆகிறார் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா... துல்கர் ஹீரோ, காஜல் ஹீரோயின்

By

சென்னை: நடன இயக்குனர் பிருந்தா இயக்குனர் ஆகிறார். அவர் இயக்கும் படத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கிறார்.

நடன இயக்குனர்கள் பலர் டைரக்டர்களாகி உள்ளனர். ராகவா லாரன்ஸ், பிரபுதேவா, ஶ்ரீதர், ரிச்சர்ட், இந்தியில் ஃபரா கான், ரெமோ டிசோசா என்று இந்த வரிசை நீள்கிறது.

இந்த வரிசையில் நடன இயக்குனர் பிருந்தாவும் இணைந்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில், பல்வேறு பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார்.

துல்கர் சல்மான்

துல்கர் சல்மான்

இவர் இயக்கும் படத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கிறார். இவர், தமிழில் வாயைமூடி பேசவும், ஓகே கண்மணி, நடிகையர் திலகம் படங்களில் நடித்துள்ளார்.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

இப்போது, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், வான் படங்களில் தமிழில் நடித்து வருகிறார். இதையடுத்து இதில் நடிக்கிறார். துல்கர் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

85 வயது பாட்டி

85 வயது பாட்டி

இவர் இப்போது, மும்பை சாகா என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். இது விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் 85 வயது பாட்டியாக நடிக்கிறார். இதற்கிடையே பிருந்தா இயக்கும் படத்திலும் நடிக்கிறார்.

Recommended Video

2020 HEROINES MALDIVES TOURS | REWIND RAJA EP-32 | FILMIBEAT TAMIL
விரைவில்

விரைவில்

ரொமான்டிக் என்டர்டெயின்மென்ட் கதையான இதை, இருவருமே கேட்டு நடிக்க சம்மதித்துள்ளனர். அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X