ஒரேயொரு கேள்வி கேட்ட நயன் வில்லன்: பொங்கி எழுந்த சௌகிதார்கள்
மும்பை: மோடி மீது தூவ லாரிகளில் வந்து இறங்கிய ரோஜா இதழக்ளுக்கு யார் பணம் கொடுத்தது என்று கேட்ட பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யபை சௌகிதார்கள் விளாசியுள்ளனர்.
பனாரஸில் நடந்த பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி மீது ரோஜா இதழ்கள் தூவப்பட்டன. இதற்காக பல டிரக்குகளில் ரோஜா இதழ்கள் வந்திறங்கிய புகைப்படத்தை ஒருவர் ட்விட்டரில் வெளியிட்டார்.
அதை பார்த்த பாலிவுட் இயக்குநரும், நடிகருமான அனுராக் கஷ்யப் ஒரு கேள்வி கேட்டார்.
அனுராக் கஷ்யப்
மோடி மீது தூவப்பட்ட ரோஜா இதழ்களுக்கு யார் பணம் கொடுப்பது என்று அனுராக் கஷ்யப் கேள்வி எழுப்பி ட்வீட் செய்தார்.
விளாசல்
அனுராக் கஷ்யப்பின் ட்வீட்டை பார்த்த சௌகிதார்கள் கோபம் அடைந்து அவரை விளாசியுள்ளனர்.
கடுப்பு
அனுராக் கஷ்யப் இப்படி விமர்சிப்பது முதல் முறை இல்ல. இந்நிலையில் அவர் கடுப்பில் இப்படி பேசுவதாக கூறுகிறார்கள் சௌகிதார்கள்.
விமர்சனம்
கண்டிப்பாக தாவூத் இல்லை பல சௌகிதார்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











