அசிங்கமா போயிடுச்சு குமாரு.. லீக்கான கேப்டன் அமெரிக்கா நடிகரின் அந்தரங்க போட்டோ.. ரசிகர்கள் ஷாக்!

சென்னை: என்னடா கேப்டன் அமெரிக்கா நடிகர் கிறிஸ் எவான்ஸ் உலகம் முழுவதும் டிரெண்டிங்கில் இருக்கிறாரே என்ன ஆச்சு அவருக்கு என பதற்றத்தோடு சென்று பார்த்தால், ஷாங்கிங் சம்பவம் ஒண்ணு உண்மையாவே நடந்திருக்கு..

சனிக்கிழமை தன்னுடைய பழைய போட்டோக்கள், வீடியோக்கள் எல்லாவற்றையும் இன்ஸ்டா ஸ்டோரிஸில் போட்டுள்ளார் மனுஷன்.

ஆனால், அவருக்கு சனி அங்க தான் புடிச்சது. எதிர்பாராத விதமாக அதில் அவரது நிர்வாண புகைப்படம் இருப்பதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக டெலிட்

உடனடியாக டெலிட்

அய்யய்யோ இதை கவனிக்க மறந்துட்டோமே, அவெஞ்சர்ஸ் படத்தில் அகில உலகையே காப்பாற்றும் கேப்டன் அமெரிக்காவால் தன்னோட அந்தரங்கத்தையே காப்பாற்ற முடியாமல் போனதை எண்ணி, ரொம்பவே ஃபீல் பண்ணி உடனடியா, யாருக்கும் தெரியாது என நினைத்துக் கொண்டு, அந்த ஸ்டோரியை டெலிட் செய்து விட்டார்.

சும்மா விடுவாங்களா நம்ம நெட்டிசன்கள்

சும்மா விடுவாங்களா நம்ம நெட்டிசன்கள்

ஒண்ணும் இல்லாத விஷயத்தையே ஊதி பெருசாக்கும் நம்ம நெட்டிசன்கள் கேப்டன் அமெரிக்காவின் பப்பி ஷேம் விஷயத்தை சும்மா விடுவார்களா, ட்விட்டரில் ஹாஷ்டேக் உருவாக்கி உலகளவில் டிரெண்ட் செய்து அவரது இமேஜை டோட்டலாக காலி செய்து வருகின்றனர். ஏகப்பட்ட ஜோக்குகளும், மீம்களும் தான் அதில் ஹைலைட்டே!

மார்வல் நடிகர்கள்

மார்வல் நடிகர்கள்

அவெஞ்சர்ஸ் படத்தில் நம்ம கிறிஸ் எவான்ஸ் உடன் நடித்த மார்வல் நடிகர்களான அயன்மேன் ராபர்ட் டவுனி ஜூனியர், தோர் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் உள்ளிட்ட சில பிரபலங்கள் அந்த ஸ்டோரியை பார்த்து எப்படி ரியாக் பண்ணியிருப்பாங்கன்னு அவங்களோட புகைப்படங்களையே போட்டு நக்கல் அடித்து வருகின்றனர்.

கலங்கடித்த நெட்டிசன்கள்

கலங்கடித்த நெட்டிசன்கள்

ஹாலிவுட், கோலிவுட் என உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ் எவான்ஸ் ரசிகர்கள் "Chris Evans" ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். ஏகப்பட்ட ரசிகர்கள், அவர் டெலிட் பண்ண அந்த "ஆண்குறி" புகைப்படத்தையும் ஷேர் செய்து கிறிஸ் எவான்ஸை கலங்கடித்து வருகின்றனர்.

இப்ப மட்டும் டைம் ஸ்டோன் இருந்தா

இப்ப மட்டும் டைம் ஸ்டோன் இருந்தா

அவெஞ்சர்ஸ் படத்தில் வருவது போல டைம் ஸ்டோன் மட்டும் இப்போ இருந்தா, இந்நேரம் அழகா நம்ம கேப்டன் அமெரிக்கா சனிக்கிழமைக்கு சென்று, தனது ஸ்டோரியை போஸ்ட் பண்ணாம இருந்திருப்பார் என ஏகப்பட்ட ரசிகர்கள் பதிவிட்டு அவரை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

எனக்கு தெரியும்

எனக்கு தெரியும்

கிறிஸ் எவான்ஸின் அந்தரங்க புகைப்படம் வெளியானதை கண்டு ஏகப்பட்ட ரசிகைகள் ஷாக் ஆகிப் போயுள்ளனர். இப்படியொரு ஆண் நமக்கு கிடைக்கலையே, என்றும் அவரது சைஸ் குறித்தும் வியந்து பாராட்டி பொறாமை அடைந்து வருகின்றனர். தெரியாத்தனமா த்ரோபேக் புகைப்படங்களை வெளியிட்டால், இது தான் கதி என்பதை மற்ற பிரபலங்கள் இந்நேரம் உணர்ந்து இருப்பார்கள்.

Recommended Video

Avengers Reel Super Hero's TO Real Super Hero's | Avengers End Game
நல்ல மனசை பாருங்கப்பா

நல்ல மனசை பாருங்கப்பா

கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் கிறிஸ் எவான்ஸ் ஏகப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்துள்ளார். மருத்துவ உதவிகள், கல்வி என பல விஷயங்களை செய்து வரும் அவரது நல்ல மனசை பாருங்கப்பா.. அவர் தெரியாத்தனமா வெளியிட்டு டெலிட் பண்ண புகைப்படத்தை வீணாக ஷேர் செய்ய வேண்டாம் என கேப்டன் அமெரிக்காவுக்கு ஆதரவாக அவரது ரசிகர்களும் களமிறங்கி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X