ஒரு சாதாரண காய்ச்சலுக்கு இந்த அக்கப்போரா?: ராஜா ராணி அட்ராசிட்டி
Recommended Video

கியாரே, சீட்டிங்கா? காலாவை வச்சு செய்யும் மீம்ஸ்- வீடியோ
சென்னை: ராஜா ராணி சீரியலில் சாதாரண காய்ச்சலுக்கு நடந்த அக்கப்போரை பார்த்து மக்கள் கடுப்பாகிவிட்டனர்.
ஜூலி அரசியலுக்கு வருவதாக அறிவித்ததும் அறிவித்தார் அவரை வைத்து மீம்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். மீம்ஸ் ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் அவரை ஆதரித்து சிலரும் வாய்ஸ் கொடுத்துள்ளனர்.
இதற்கிடையே ஆத்தாடி என்ன உடம்பி பாடல் வேறு செம ஹிட்டாகிவிட்டது.

ஜூலி
முதல்வர் பதவிப் போட்டியில் ஜூலி வேறயா?

வைஜெயந்தி
இந்த இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் வைஜெயந்தியை கொன்றது யாராக இருக்கும்?

ஆத்தாடி
ஆத்தாடி என்ன உடம்பி பாடல் செம ஹிட்டாகிவிட்டது.

ப்ரியங்கா
பாவம்ங்க அந்த புள்ள பிரியங்கா...

ராஜா ராணி
காய்ச்சல் வந்தா ஒரு மாத்திரை போடுவதை விட்டுவிட்டு என்னா அக்கப்போரு?

தளபதி
அட்லி தல, தளபதியை வைத்து தளபதி ரீமேக் செய்யப் போகிறாரா?


Click it and Unblock the Notifications











