இந்தாம்மா ப்ரியா, ஓரமா போய் விளையாடு: இதெல்லாம் நாங்க சிவாஜி படத்துலேயே பாத்தாச்சு
Recommended Video

சென்னை: சமூக வலைதளங்களில் ப்ரியா வாரியர் மீம்ஸுகளுக்கு பஞ்சமே இல்லை.
ஒரு அடார் லவ் பட பாடல் வீடியோ மூலம் பிரபலமான ப்ரியா பிரகாஷ் வாரியர் பற்றி தான் சமூக வலைதளங்களில் பேச்சாக கிடக்கிறது. என்ன பெரிய ப்ரியா வாரியர் சுமாராத் தான் இருக்கார் என்று பல பெண்கள் தெரிவித்துள்ளனர்.
ப்ரியா பற்றிய மீம்ஸுகளுக்கும் குறைவில்லாமல் உள்ளது.

ப்ரொமோ
இதெல்லாம் நாங்க ப்ரியமானவளே படத்துலயே பாத்தாச்சு

அனிருத்
அனிருத்....ஜூலி....டாகி

அஜீத்
மாத்த வேண்டியது மியூசிக் டைரக்டரை இல்ல டா...

சாமி 2
சாமி படத்தில் த்ரிஷா மாமி வெறும் ரூ.2.50 க்கு பேருந்தில் பயணம் செய்திருக்கிறார்.

டிவி
காரை கொளுத்திய மாமியார். நல்லா வருவீங்கம்மா...

சிவாஜி
ஓரமா போய் விளையாடும்மா ப்ரியா. நாங்க இதை எல்லாம் தில்லானா மோகனாம்பாளிலேயே பாத்துட்டோம்.

இது தானா?
சிவா அடிக்கடி சாய் சாய் என்று சொல்வதில் இப்படியும் ஒரு அர்த்தமா?

அண்ணியார்
தெய்வமகள் சீரியலில் அண்ணியாரை சுட்டுட்டாங்க

ரைசா
ஏம்பா, ஹரிஷ் கல்யாண் ரைசாவை இப்படியா தூக்குவது?


Click it and Unblock the Notifications











