»   »  வருங்கால 'சமஉ' விஷாலின் அந்த போஸ்டர், பாத்ரூமில் இருந்து டப்பிங் பேசிய சிம்பு: தெறிக்கும் மீம்ஸ்

வருங்கால 'சமஉ' விஷாலின் அந்த போஸ்டர், பாத்ரூமில் இருந்து டப்பிங் பேசிய சிம்பு: தெறிக்கும் மீம்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
வருங்கால 'சமஉ' விஷாலின் அந்த போஸ்டர், தெறிக்கும் மீம்ஸ்- வீடியோ

சென்னை: விஷால் திடீர் என்று அரசியலில் குதித்துள்ளது பற்றி தான் சமூக வலைதளங்களில் பேச்சாக கிடக்கிறது.

அரசியலுக்கு வருகிறேன் வருகிறேன் என்று சீனியர்கள் சொல்லிக் கொண்டிருக்கும்போது விஷால் திடீர் என்று அரசியலுக்கு வந்துவிட்டார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சமஉ ஆக விரும்புகிறார்.

இது குறித்தும், சிம்பு பாத்ரூமில் டப்பிங் பேசியது, டிஎஸ்கே பற்றியும் சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் உலா வருகின்றது.

சிம்பு

சிம்பு

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்திற்கு தனது வீட்டு பாத்ரூமில் டப்பிங் பேசிய சிம்புவை மரண கலாய் கலாய்த்துள்ளனர்.

இடைத்தேர்தல்

இடைத்தேர்தல்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் விஷாலை கலாய்த்து இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

 நாய்க்குட்டி

நாய்க்குட்டி

காயத்ரி ரகுராம் தனது நாய்க்குட்டி எய்வாவுடன் கொஞ்சி விளையாடியதை வைத்து இப்படி மீம்ஸ் போட்டுள்ளார்கள்.

 ரம்யா கிருஷ்ணன்

ரம்யா கிருஷ்ணன்

பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி தேவியாக மிரட்டலாக வந்த ரம்யா கிருஷ்ணன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் வேஷ்டி கட்டி டான்ஸ் ஆடுகிறார். சிவகாமிமிமிமி...

டோக்கன்

டோக்கன்

நீங்களும் மரியாதை செலுத்தனுமா..வந்து..டோக்கன் போட்டுக்கோங்க

விக்கி

விக்கி

தானா சேர்ந்த கூட்டத்தை போய் இது வம்சம் 2 ட்ரெய்லர் தான என்கிறார்கள். இதை பார்த்தால் விக்னேஷ் சிவன் நொந்துவிடுவார்.

கமல்

கமல்

விஷாலின் அடேங்கப்பா அரசியல் என்ட்ரி

English summary
Memes on Vishal's entry into politics, Simbu's extraordinary dubbing session for AAA, TSK trailer are doing rounds on social media. Vishal memes are too good to miss.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil