ஆத்த்தீ இது அவன்ல: விக்னேஷ் சிவனுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திப் போச்சு

By Siva

Recommended Video

இத பார்த்ததும் விக்னேஷ் சிவனுக்கு ஒரு நிமிஷம் தலை சுத்தி போயிருச்சு..!!

சென்னை: ஒரு புகைப்படத்தை பார்த்து விக்னேஷ் சிவனுக்கு ஒரு நிமிஷம் தலை சுத்திப் போச்சு என்று மீம்ஸ் போட்டுள்ளனர்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகின்றது. நிகழ்ச்சி ஒன்றில் நயன்தாரா லட்சுமி குறும்படத்தில் வந்த கதிருடன் இருக்கும் புகைப்படம் தான் மீம்ஸ் கிரியேட்டர்ஸின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சினிமா மீம்ஸ்களை ஜாலியா பார்த்து ரசித்துவிட்டு போங்க.

விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன்

லட்சுமி குறும்படத்தில் பாரதியார் கவிதை சொல்லி லட்சுமியை கரெக்ட் செய்த கதிருடன் நயன்தாராவை பார்த்து விக்னேஷ் சிவனுக்கு ஒரு நிமிடம் தலை சுத்திப் போச்சு.

விக்கி

விக்கி

சீரியஸாக எல்லாம் எடுக்கக் கூடாது. சும்மா ஜாலிக்கு தான் இந்த மீம்ஸ்.

கும்மியடி

கும்மியடி

குதூகலமா இருக்கிற வீட்டுல கும்மி அடிச்சிட்டு போய்டாதீங்க

வானத்தை போல

வானத்தை போல

உங்கள் ராஜ் டிவியில் பொங்கல் தின சிறப்பு திரைப்படம் வானத்தை போல

ஜூலி

ஜூலி

ஜூலி ஹீரோயினாக நடிக்கும் படத்திற்கு உத்தமி என்று பெயர் வைத்து டைரக்டர் அவரை கலாய்க்கிறாராம்.

தமிழ் ராக்கர்ஸ்

தமிழ் ராக்கர்ஸ்

தானா சேர்ந்த கூட்டம் படத்தை ரிலீஸ் செய்யும் முன்பு விக்னேஷ் சிவன் தமிழ் ராக்கர்ஸுக்கு கோரிக்கை விடுத்தார்.

ரசிகர்

ரசிகர்

நிகழ்ச்சி ஒன்றில் தனது காலில் விழுந்த ரசிகரின் காலில் விழுந்தார் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்

கமல்

சீதக்காதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நிஜமாகவே அசத்தலாக உள்ளார் விஜய் சேதுபதி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X