18+: கையில் தம்.. காலில் ஹீல்ஸ் 'அதோடு' நின்று சூடெற்றி.. இளசுகளை தடுமாற வைக்கும் ஹாட் வீடியோ!
வெப் சீரிஸ்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செக்ஸ் என்ற ஒரு விஷயத்தை பிரதானமாக கொண்டு பல கோணங்களில் வெப் சீரிஸ்களை எடுத்து வருகின்றனர்.
பலான சம்பவங்கள் பலவற்றுடன் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் எடுக்கப்படும் வெப் சீரிஸ்கள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஹாட்ஸ்டார்
வெப் சீரிஸ்களை ரிலீஸ் செய்வதற்கு என்று ஆன்லைனில் ஆப்களும் நாளுக்கு நாள் புதிது புதிதாய் வந்த வண்ணம் உள்ளது. முதலில் ஹாட்ஸ்டார் மட்டுமே ஆன்லைனில் படங்கள், சீரியல்கள், வெப் சீரிஸ்கள் என கலக்கி வந்தது.

ரகம் ரகமாக..
இந்நிலையில் அதற்கு போட்டியாக பல ஆன்லைன் ஆப்கள் உருவாகி, ரகம் ரகமான வெப் சீரிஸ்களை வெளியிட்டு ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்துள்ளது. ஆன்லைனில் வெளியாகும் வெப் சீரிஸ்களுக்கும் டீசர், ட்ரெயிலர் என ரிலீஸ் செய்யப்பட்ட போதும் அவ்வப்போது சில கசமுசா காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிறது.

பயங்கரமான காட்சி
அந்த வகையில் ஏற்கனவே கவிதா பாபி, கண்டி பாத், மஸ்த்ராம் உள்ளிட்ட பல வெப் சீரிஸ்களின் பலான காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதுபோன்ற படு பயங்கரமான காட்சி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

உள்ளாடைகளுடன்..
அதில் உள்ளாடைகளுடன் நிற்கும் பெண் ஒருவர், வாட்டசாட்டமான ஒரு ஆணின் ஆடைகளை களைந்து அவருடன் உறவு கொள்வது போன்று உள்ளது அந்த வீடியோ. அதேபோல் உள்ளாடைகளுடன் நின்றப்படியே அவரை தனது வலையில் வீழ்த்தப் பார்க்கிறார்.

கண்ட இடங்களில்
காலில் ஹைஹீல்ஸ், கையில் தம் என உள்ள அந்த பெண்ணிடம் விழும் அந்த நபர், அவரின் கண்ட இடங்களிலும் கையை வைத்து தன் நிலை இழக்கிறார். படு பயங்கரமாக உள்ள அந்த காட்சி சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் என்ற வெப் சீரிஸில் இருந்து கசிந்ததாக தெரிகிறது. சிட்டி ஆப் ட்ரீம்ஸ் வெப் சீரிஸ், ஹாட் ஸ்டாரில் ரிலீஸான இரண்டாவது ஹிட் வெப் சீரிஸ் ஆகும்.

10 எபிசோடுகள்
இந்த சிட்டி ஆப் ட்ரீம்ஸ் வெப் சீரிஸ் கடந்த ஆண்டு மே மாதம் ஹாட் ஸ்டாரில் ரிலீஸானது. நாகேஷ் குக்குனூர் இயக்கியிருந்தார். அதுல் குல்கர்னி, பிரியா பபட், சச்சின் பில்கன்கர், இஜாஸ் கான், சித்தார்த் சந்திர சேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த வெப் சீரிஸின் முதல் சீசன் 10 எபிசோடுகளை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











