கத்தி வசூல்: ட்விட்டரில் ரஜினி-விஜய் ரசிகர்கள் மோதல்
சென்னை: கத்தி படத்தின் வசூல் தொடர்பாக ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் மோதிக் கொள்கின்றனர்.
கத்தி படத்தின் முதல் நாள் வசூல் ரூ. 23.8 கோடி என்றும், தென்னிந்தியாவில் ஒரு படம் இவ்வளவு தொகையை முதல்முறையாக வசூலித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதை பார்த்த ரஜினி ரசிகர்கள் கோபம் அடைந்தனர்.
இந்நிலையில் இது குறித்து ட்விட்டரில் ரஜினி, விஜய் ரசிகர்கள் இடையே நடக்கும் கலாட்டா உங்களுக்காக...

விஜய்
பெயர்- ஜோசப் விஜய், பொழுதுபோக்கு 2011ம் ஆண்டில் இருந்து எந்திரன் சாதனையை முறியடிப்பது என்ற வாசகங்கள் அடங்கிய புகைப்படத்தை ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

வேலாயுதம்
வேலாயுதம் படத்தில் இருந்து எந்திரன் சாதனையை முறியடிக்கிறார் #KaththiTeamVadai

வசூல்
விஜய் ரசிகர்கள் வசூல் பற்றி பேசுகையில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய புகைப்படம் என்று மாமா பிஸ்கோத்து காட்சி போட்டோவை ஒருவர் போட்டுள்ளார்.

ரியாக்ஷன்
கத்தி பட வசூல் குறித்த ரியாக்ஷன் இதுவாம்.

பேங் பேங்
5000 ஸ்கிரீன்களில் ரிலீஸான பேங் பேங் வசூல் ரூ.27.50 கோடி என்ற புகைப்படத்தை ஒருவர் போட்டு இது தான் ரியல் வடை #KaththiTeamVadai என ட்வீட் செய்துள்ளார்.
பொய்
கத்தியால் எந்திரனை முந்த முடியாது. பொய்யான வசூல் #kaththiteamvadai #vijay #fail என்று ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

ஷங்கர்
எந்திரன் என்ற பெரிய பிளாக்பஸ்டரை கொடுத்துவிட்டு அதை பற்றி ஷங்கர் பேசியது இல்லை என்ற புகைப்படத்தை ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











