Just In
- 9 min ago
அமேசான் காட்டில் அனகோண்டா.. குஷ்புவையும் விஷாலையும் டபுள் மீனிங்கில் கலாய்த்த நெட்டிசன்ஸ்!
- 28 min ago
லேடீஸ் நாட் அலவ்டு.. அடப்பாவமே ஷகிலாவுக்கே இந்த நிலைமையா? சோகத்தில் ரசிகர்கள்!
- 41 min ago
வாவ்.. தர்பார்.. விஜய் 27.. இவ்ளோ மேட்டர் இருக்கா.. பீட்ஸ் 5ன் டாப் அப்டேட்ஸ்!
- 46 min ago
செமபோதை.. காதலி பற்றி எக்குதப்பாக உளறல்.. ஆடியோ பதிவு செய்த நண்பர்.. பீதியில் பிரபல நடிகையின் காதலர்
Don't Miss!
- Finance
கதறும் பிர்லா தலைவர்..! உச்ச நீதிமன்ற தீப்புக்கு அரசு உதவலன்னா வொடாபோன் ஐடியா கடைய மூடிருவோம்..!
- Automobiles
புதிய எம்ஜி ஹெக்டர் காரை கழுதையை வைத்து இழுத்த உரிமையாளர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்
- News
சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவுக்கு அடைக்கலம் தரவில்லை-அகதி கோரிக்கை நிராகரிப்பு: ஈகுவடார் விளக்கம்
- Technology
திடீரென வேலிடிட்டி-ஐ குறைத்து திட்டங்களை நீக்கிய பிஎஸ்என்எல் நிறுவனம்.!
- Lifestyle
சோலார் எனர்ஜியின் ஆச்சர்யமூட்டும் ஆரோக்கிய மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகள்!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Sports
ரேங்கிங் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை.. இதுதான் முக்கியம்.. உண்மையை உடைத்த கோலி!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விளம்பரங்களில் கல்லா கட்டும் சினேகா, பிரசன்னா

திரைநட்சத்திரங்கள் பலரும் விளம்பரப் படங்களில் நடித்து பணம் பார்க்கின்றனர். அதற்கு சினேகா, பிரசன்னா மட்டும் என்ன விதிவிலக்கா. திருமணத்திற்கு பிறகு சினேகா, பிரசன்னாவை ஜோடியாக நடிக்க வைக்க பல விளம்பர நிறுவனங்கள் அழைக்கின்றன. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழியை சரியாக புரிந்து வைத்துள்ள இந்த ஜோடி விளம்பரப் படங்களில் நடிக்க பெரிய தொகையை சம்பளமாகக் கேட்கின்றனர்.
இந்த ஜோடி பிரபலமாக உள்ளதால் நிறுவனங்களும் அவர்கள் கேட்கும் தொகையைத் தருகின்றன. அவர்களுக்கு விளம்பரப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு குவிகிறதாம். சினேகா படங்களில் நடித்து சம்பாதித்ததைவிட விளம்பரப் படங்களில் தான் அதிகம் சம்பாதித்துள்ளதாக விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சினிமா படங்களை விட விளம்பரப் படங்களில் குறைவான நேரத்தில் ஷூட்டிங் முடித்து நிறைய பணமும் சம்பாதிக்கலாமே. நல்ல டெக்னிக் தான்.