பார்த்திபன் மகள் கீர்த்தனா திருமணம்... எடப்பாடி, ரஜினிகாந்த், கமல் ஹாஸன் நேரில் வாழ்த்து

By Shankar

Recommended Video

திரை உலகமே திரண்ட பார்த்திபன் மகள் திருமணம்!- வீடியோ

சென்னை: நடிகர், இயக்குநர் பார்த்திபன் - சீதாவின் மகள் கீர்த்தனாவின் திருமணத்தில் நேரில் கலந்து கொண்டு வாழ்த்தினர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ரஜினிகாந்த், கமல் ஹாஸன் உள்ளிட்ட பிரமுகர்கள்.

பார்த்திபன் - சீதாவின் மூத்தமகள் கீர்த்தனா - அக்ஷய் திருமணம் இன்று சென்னையில் நடந்தது. திருமணத்தை பார்த்திபனும், சீதாவும் முன்னின்று நடத்தினர்.

CM Palanisamy, Rajinikanth wish Parthiban daughter marriage

இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். எதிர்க்கட்சித் தலைவர் முக ஸ்டாலினும் திருமணத்துக்கு வந்து வாழ்த்தினார்.

நடிகர் ரஜினிகாந்த், தன் மனைவி லதாவுடன் வந்திருந்து வாழ்த்தினார். நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் ஹாஸனும் நேரில் வந்து வாழ்த்தினார்.

CM Palanisamy, Rajinikanth wish Parthiban daughter marriage

மேலும், இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர்கள் எஸ்பி முத்துராமன், பாரதிராஜா,கே பாக்யராஜ், பாலா, டி ராஜேந்தர், மிஷ்கின், அமீர், விக்னேஷ் சிவன், கேஎஸ் ரவிக்குமார், எஸ்ஏ சந்திரசேகரன், தினத்தந்தி அதிபர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், நடிகர்கள் சிவக்குமார், சரத்குமார், ஜெயம் ரவி, விஷால், விவேக், பிரபு தேவா, சூர்யா, தயாரிப்பாளர்கள் சத்யஜோதி தியாகராஜன், டி சிவா, ஐசரி கணேஷ், தொழிலதிபர் ஏசி சண்முகம், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி, நடிகைகள் மீனா, ஜோதிகா, சுகன்யா, கவிஞர் வைரமுத்து உள்பட பலரும் பங்கேற்று வாழ்த்தினர்.

CM Palanisamy, Rajinikanth wish Parthiban daughter marriage

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X