Don't Miss!
- News
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக உணவகங்களில் பீப் பிரியாணி சேர்ப்பு! எஸ்சி, எஸ்டி ஆணையம் அதிரடி!
- Finance
சுத்தி சுத்தி அடிவாங்கும் அதானி.. சிட்டி குரூப் வைத்த செக்..!
- Technology
BSNL தரும் இந்த சலுகையை இந்தியாவில் வேறு யாருமே தரவில்லை.! மலிவு விலையில் 1 வருட 1 டைம் ரீசார்ஜ்.!
- Automobiles
அம்பானியாவே இருந்தாலும் யோசிச்சுதான் இனி சொகுசு காரை வாங்கணும்! அந்தமாதிரி செக் நிர்மலா சீதாராமன் வச்சிட்டாங்க
- Lifestyle
விபரீத ராஜயோகத்தால் பிப்ரவரியில் பண மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
- Sports
பாகிஸ்தானுக்காக நான் எவ்வளவு செய்தேன்.. என்னை இப்படியா நடத்துவீங்க. இந்தியாவை பாருங்க -உமர் அக்மல்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நடிகர் பொன்வண்ணன் - சரண்யா மகள் திருமண வரவேற்பில் பங்கேற்ற ஸ்டாலின்.. பரிசு கொடுத்து அசத்தல்!
சென்னை: நடிகர் பொன்வண்ணன் - சரண்யா தம்பதி மகளின் திருமண வரவேற்பில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
தமிழ் சினிமாவில் பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் பொன்வண்ணன். இவர் ஒரு சிறந்த ஆர்ட்டிஸ்ட்டும் ஆவார்.
சினிமா மட்டுமின்றி பல்வேறு தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து பிரபலமானார். இவரது மனைவி நடிகை சரண்யா.
பிரைன்
ட்யூமர்..
கொரோனா..
செயற்கை
சுவாசம்..
கவலைக்கிடமான
நிலையில்
நடிகை
சரண்யா
சசி!

சிறந்த அம்மா
சரண்யாவும் தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஹீரோயினாக அறிமுகமான சரண்யா, தற்போது அம்மா கேரக்டரில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவின் சிறந்த அம்மா என்று சொல்லும் அளவுக்கு பல படங்களில் நடித்துள்ளார் சரண்யா பொன்வண்ணன்.

சினிமா நட்சத்திரங்கள்
இந்நிலையில் இவர்களின் மகளான பிரியதர்ஷினிக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சினிமா நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்று நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

ஸ்டாலின் பங்கேற்பு
மேலும் முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் நடிகரும் எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர். கொரோனா விதிகளை பின்பற்றி முகக்கவசம் அணிந்த இருவரும் பங்கேற்றனர்.

மணமக்களுக்கு பரிசு
மேலும் மணமக்களுக்கு மரக்கன்றுகளையும் பரிசாக அளித்தனர். முதல்வர் ஸ்டாலின் பொன்வண்ணன் - சரண்யா மகளின் திருமண வரவேற்பில் பங்கேற்ற போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஷங்கர் மகள் திருமணம்
கடந்த வாரம் இயக்குநர் ஷங்கரின் மகள் திருமணத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போதும் மணமக்களுக்கு மரக்கன்றுகளை ஸ்டாலின் பரிசாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.