ப்ரியா வாரியர் போன்று கண்ணடித்தால் 1 ஆண்டு சஸ்பெண்ட்: கோவை கல்லூரி எச்சரிக்கை

By Siva

Recommended Video

பிரியா வாரியரால் சஸ்பெண்ட் ஆன கல்லூரி மாணவிகள்!- வீடியோ

கோவை: ப்ரியா வாரியர் போன்று கண்ணடித்தால் ஓராண்டு சஸ்பெண்ட் செய்யப்படும் என்று கோவையில் உள்ள கல்லூரி ஒன்று மாணவிகளை எச்சரித்துள்ளது.

ஒரு அடார் லவ் மலையாள படத்தில் நடிகை ப்ரியா வாரியர் பள்ளி வகுப்பில் அமர்ந்து கொண்டு சக மாணவனை பார்த்து கண்ணடித்த காட்சி மிகவும் பிரபலமானது.

Coimbatore college warns students not to wink like Priya Varrier

வகுப்பில் அத்தனை மாணவ, மாணவியர் இருக்க ப்ரியா சக மாணவன் ஒருவருக்கு பறக்கும் முத்தம் கொடுத்த காட்சியும் பிரபலமானது. அதில் இருந்து பல மாணவிகள் ப்ரியா போன்று கண்ணடிக்க முயற்சிக்கிறார்கள்.

இந்நிலையில் கோவையில் உள்ள பிரபல கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்று மாணவிகளை எச்சரித்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,

மாணவிகள் ப்ரியா வாரியர் போன்று கண்ணடிப்பதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். வகுப்பறைகளில் சிசிடிவி கேமராக்கள் உள்ளன. யாராவது ப்ரியா வாரியர் மாதிரி கண்ணடித்தால் கல்லூரியில் இருந்து ஓராண்டு சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X