»   »  பிரபல கல்லூரியில் ஜூலியை அசிங்கப்படுத்திய மாணவர்கள்(#OviyaArmy)

பிரபல கல்லூரியில் ஜூலியை அசிங்கப்படுத்திய மாணவர்கள்(#OviyaArmy)

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலியை மாணவர்கள் கலாய்த்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் நல்ல பெயர் வாங்கிய ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் வீட்டில் அவரின் நடவடிக்கையை பார்த்தவர்கள் ஜூலி மீது வைத்த மரியாதை இழந்து அவரை திட்டத் துவங்கிவிட்டனர்.

ஜூலின்னா ஃபேக் என்று ரசிகர்கள் கூறும் அளவுக்கு ஆகிவிட்டது.

ஃபேக்

ஃபேக்

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ஜூலி மக்கள் தன்னை ஃபேக் என்று கூறுவதை அறிந்து கவலை அடைந்தார். மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றபோது இதை சக போட்டியாளர்களிடம் கூறி வருத்தப்பட்டார்.

குத்தாட்டம்

ஜூலி பிரபல தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு சினிமா பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டார். அவர் டான்ஸ் ஆடியபோது மாணவ-மாணவியர் ஆரவாரம் செய்தனர்.

ஜூலிக்காக குரல் கொடுக்கும் பிக் பாஸ் ஓவியா-வீடியோ
ஓவியா

ஓவியா

மேடையில் பேசிய ஜூலி சவுண்டு பத்தல இன்னும் என்று கூறினார். இதை கேட்ட மாணவ-மாணவியர் ஓவியா ஓவியா ஓவியா என்று கத்த ஜூலிக்கு முகம் மாறிவிட்டது.

மாணவர்கள்

மாணவர்கள்

மாணவ-மாணவியர் ஓவியா ஓவியா என்று கத்தியதை கேட்ட ஜூலி சிரித்தே சமாளித்தார். இதை பார்த்த மீம்ஸ் கிரியேட்டர்ஸ் உடனே மீம்ஸ் போட்டுவிட்டனர்.

மீம்ஸ்

மீம்ஸ்

ஜூலியை கலாய்த்து மீம்ஸ் போடுவது என்றால் ஆளாளுக்கு குஷியாகிவிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Students of a private college has insulted former Bigg Boss contestant Juliana when she came to their college.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil