»   »  காண்டம் பூஜை, நடிகை திஷாவை வணங்கினால் கன்னி கழியுமாம்: இவங்களை ஏன் சுனாமி தூக்கல?

காண்டம் பூஜை, நடிகை திஷாவை வணங்கினால் கன்னி கழியுமாம்: இவங்களை ஏன் சுனாமி தூக்கல?

Posted By:
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் உள்ள கல்லூரி ஒன்றில் சிங்கிளாக உள்ள மாணவர்கள் காதலர் தினத்தை கொண்டாடிய கண்ட்றாவியை பற்றி கேள்வி பட்டீர்களா?

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் மாணவர்கள் இன்று வித்தியாசமான முறையில் காதலர் தினத்தை கொண்டாடியுள்ளனர்.

அவர்கள் கொண்டாடிய லட்சணத்தை கேட்டால் நீங்களே திட்டுவீர்கள்.

மரம்

மரம்

கல்லூரி வளாகத்தில் உள்ள கன்னி மரம் ஒன்றை ஆணுறைகளால் அலங்கரித்து அதில் பாலிவுட் நடிகை திஷா பதானியின் புகைப்படத்தை மாட்டி அவருக்கு முதலாமாண்டு மாணவர் ஒருவர் பூஜை செய்துள்ளார்.

திஷா பதானி

திஷா பதானி

நடிகைக்கு பூஜை செய்தால் சிங்கிளாக இருக்கும் மாணவர்களுக்கு 6 மாதத்திற்குள் காதலி கிடைப்பாராம். மேலும் ஆறு மாதத்திற்குள் அந்த பையன் கன்னி கழிவாராம்.

பூஜை

பூஜை

ஒவ்வொரு ஆண்டும் நடந்துவரும் இந்த வினோத கொண்டாட்டத்தில் அந்தந்த ஆண்டு பிரபலமாக இருக்கும் நடிகையின் புகைப்படத்தை வைத்து மாணவர்கள் பூஜை செய்கிறார்கள்.

திஷா

திஷா

கல்லூரி விடுதியில் தங்கியிருக்கும் இரண்டாவது மற்றும் மூன்றாவது ஆண்டு மாணவர்கள் கலந்து பேசி திஷா பதானிக்கு பூஜை செய்வது என்று முடிவு செய்தார்களாம்.

English summary
A bunch of boys from a reputed college in Delhi worshipped Bollywood actress Disha Patani on Valentines day in the hope of losing their virginity.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil