என்னை விட சின்ன பையனதான் கட்டிப்பேன்.. வெறும் சட்டையுடன் ஆன்ட்டி நடிகை அதகளம்!
சென்னை: தன்னை விட வயதில் சிறியவரை தான் திருமணம் செய்து கொள்வேன் என கோமாளி பட நடிகை தெரிவித்துள்ளார்.
Recommended Video
கடந்த ஆண்டு ஜெயம் ரவி மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான படம் கோமாளி. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்தில் பஜ்ஜி போடும் பெண்ணாக நடித்தவர் பாலிவுட் நடிகை கவிதா ராதேஷ்யம். தமிழ் நடித்த முதல் படத்திலேயே செம கிளாமர் காட்டினார்.

வெப்சீரிஸ் நடிகை
அதற்கு பலனாக அடுத்தடுத்து பல தமிழ் படங்களில் கமிட்டானார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். வெப் சீரிஸ்களிலும் நடித்து வரும் கவிதா ராதேஷ்யம், அதிலும் தாராளம் காட்டி வருகிறார்.

பட்டனை கழட்டி
இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக உள்ள கவிதா ராதேஷ்யம், இஷ்டத்துக்கு கிளாமர் போட்டோக்களை அள்ளிவிட்டு வருகிறார். பேண்ட் இல்லாமல் பனியனுடன் இருப்பது, ஷர்ட் பட்டனை கழட்டி விட்டு போஸ் கொடுப்பது என தனது சைஸுக்கும் டிசைனுக்கும சம்பந்தம் இல்லாமல் போட்டோ ஷுட் நடத்தி வருகிறார்.

உள்ளாடை தெரிய..
இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை கவிதா ராதேஷ்யம் ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார். அதில் பாட்டம் எதுவும் அணியாமல், வெறும் சட்டையுடன் நின்றுள்ளார். மேலும் மேலே போட்டிருக்கும் உள்ளாடை தெரியும்படி சட்டையின் பட்டனை கழட்டிவிட்டும் விருந்து வைத்துள்ளார்.

பாட்டம் இல்லாமல்
பாட்டம் எதுவும் அணியாததால் மொத்த தொடையும் அப்படியே பளீச்சென தெரிகிறது. இந்த போட்டோவுக்கு அவர் கொடுத்துள்ள கேப்ஷன் அதிர வைத்துள்ளது. அதாவது, ஃபிரண்ட்ஸ் நான் எந்த உறவிலும் இல்லை, நிச்சயமும் செய்யவில்லை, திருமணமும் ஆகவில்லை.

இளம் வயதாக..
இன்றில் இருந்து இன்னும் 5 ஆண்டுகளில் நான் செட்டில் ஆவேன்.. என்னுடைய பார்ட்னர் நிச்சயமாக என்னைவிட இளம் வயதாகதான் இருப்பார். தயவு செய்து உங்கள் இஷ்டத்துக்கு கதைக்கட்டிவிடுவதை நிறுத்துங்கள் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











