யோகிபாபு வீட்டில் கோலாகலமாக நடந்த விஷேசம் ... என்னனு தெரியுமா ?

சென்னை : நடிகர் யோகி பாபு தனது மகனுக்கு விசாகன் என்று பெயர் வைத்துள்ளார்.

தனது பிறந்த நாளன்று குழந்தைக்கு பெயர்சூட்டும் விழா நடத்தியுள்ளார்.

இந்த விழாவில் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

ஏராளமான ரசிகர்கள்

ஏராளமான ரசிகர்கள்

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் யோகி பாபு. யோகிபாபுவுக்கு என்றே ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அவர் திரையில் வந்தால் போதும் சிரிப்பு தெறிக்க ஆரம்பிக்கும்.

யோகி படத்தில்

யோகி படத்தில்

அமீர் நடித்த யோகி என்ற திரைப்படத்தில் அறிமுகமான யோகிபாபு. இந்த படத்தைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த இவர் விஜய்,அஜித், விக்ரம் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார்.

விசாகன்

விசாகன்

இந்நிலையில் யோகி பாபு தனது குழந்தைக்கு விழாவை கோலாகலமாக நடத்தியுள்ளார். தனது குழந்தைக்கு விசாகன் என பெயர் சூட்டி உள்ளார். தனது பிறந்த நாளில் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவை நடத்தியுள்ளார் யோகி பாபு. இந்த விழாவில் ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

எளிமையாக நடந்தது

எளிமையாக நடந்தது

இவர் கடந்த ஆண்டு மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு கொரோனா தீவிரமாக இருந்ததால் கோயிலில் இவர்களது திருமணம் நடந்தது. கடந்த டிசம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்த தகவலை அனைவருக்கும் முறைப்படி அறிவித்தார் யோகி பாபு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X