விக்னேஷ் சிவன் - நயந்தாரா - வயிறெரியும் நெட்டிசன்ஸ்!
சென்னை : இயக்குநர் விக்னேஷ் சிவன் பிறந்தநாளான நேற்று நடிகை நயந்தாரா விக்னேஷ் சிவனுடன் அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றினார்.
அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பயங்கரமாக வைரலானது.
இருவரும் இணைந்திருக்கும் இந்தப் புகைப்படத்தை ரசிகர்கள் கலாய்த்து மீம்ஸ்களும் போட்டு வருகின்றனர்.
திவ்யா திவ்யா :
நீ இவர நெனச்சு வாழாவெட்டியா இருக்கப் போற... நான் உன்னையே நெனச்சு வெட்டியா வாழாமா இருக்கப் போறேன்.
Recommended Video

பாவத்த :
முன்னாள் காதலி வேறொருத்தர் கூட இருக்கிறதைப் பார்த்தா இப்படித்தான் ஃபீல் ஆகுமாம். சிம்பு பாவம் சிம்பு பாவம்!
நல்லா இருங்கப்பா :
எங்கிருந்தாலும் வாழ்க இஸ் எ வாழ்த்து... நல்லாருங்கடா டேய் இஸ் என் எமோஷன்... போல!
வேணாம்... வலிக்குது :
இந்த போட்டோவைப் பார்த்ததும் எத்தனை பேருக்கு இப்படித் தோணுச்சோ..? வேணாம்... வலிக்குது... அழுதுடுவேன்..!
வயிறு எரியுது :
வயிறு எரியுதுய்யா... மொமென்ட். (நீங்க சொல்லிட்டீங்க நாங்க சொல்லல... அம்புட்டுத்தேன்)
கண்ணு வேர்க்குது :
தமிழ் பசங்க மைண்ட் வாய்ஸ் : நாங்க ஒன்னும் அழலையே... கண்ணு வேர்க்குது
அடியாத்தீ :
இந்தப் புகைப்படத்தைப் பார்த்த சிங்கிள்ஸ் ரியாக்ஷன்லாம் இப்படித்தான் இருக்குமா?
ஓவரா போறமோ :
நயன்தாரா & விக்னேஷ் சிவன் : கொஞ்சம் ஓவராத்தான் போய்க்கிட்டி இருக்கோமோ..? போவோம் என்ன பண்ணிருவாய்ங்க...
ரைட்டு :
போதும் போதும் இதுக்கு மேல தாங்காது...
தெய்வமே நீங்க இங்கேயும்... :
படம் எடுக்கச் சொன்னா என்ன ப்ரோ பண்ணிட்டு இருக்கீங்க..?
அவ்வ்வ் :
புகைப்படம் பார்த்த ஒருவரின் கமென்ட் : 'சோதிக்காதீங்கடா என்னய... சோதிக்காதீங்க...'


Click it and Unblock the Notifications











