'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்!

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளிளி பாவனா பாலகிருஷ்ணனை அனிருத் போல் இருப்பதாகக் கூறி நெட்சன்கள் செமையாக கலாய்த்து வருகின்றனர்.

சென்னை: பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளிளி பாவனா பாலகிருஷ்ணனை நெட்சன்கள் செமையாக கலாய்த்து வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பாவனா பாலகிருஷ்ணன். சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை அவர் தொகுத்து வழங்கியுள்ளார்.

Compere Bhavana Balakrishnan trolled for her recent photo

அடிப்படையில் பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாவனா சமீபத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டார். அதில் அவர் மாடர்ன் டிரஸ் அணிந்திருக்கிறார். புரோ கபடி போட்டியை தொகுத்து வழங்குவதற்காக இந்த உடையை அணிந்திருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பாவனாவை செமையாக கலாய்த்து வருகின்றனர். "இந்த புகைப்படத்தில் நீங்கள் அழகாகவே இல்லை... மம்மி ரிட்டன்ஸ்.. டக்குன்னு பார்த்ததும் அனிருத் என நினைத்தேன்.. அனிருத் நீங்களா இது", இப்படி பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஆனால் பாவனா இதை பற்றி எல்லாம் கவலைபடவில்லை. தனது அடுத்தடுத்த புகைப்படங்களை அவர் பதிவிட்டு கொண்டே தான் இருக்கிறார். இணையதள அப்யூசர்ஸ் அதிகமாகி வருவதால், அவர்களுக்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X