ஓவியாவை கைது செய்யணும்: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

By Siva

சென்னை: ஓவியாவை கைது செய்யக் கோரி இந்திய தேசிய லீக் கட்சியின் மகளிர் அணி புகார் அளித்துள்ளது.

அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்த 90 எம்.எல். படம் கடந்த 1ம் தேதி வெளியானது. படத்தில் லிப் டூ லிப் காட்சிகள், நெருக்கமான காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள் அதிகம் உள்ளன.

Complaint given against Oviya

இது வேறு மாதிரி படத்தை எதிர்பார்ப்போரை திருப்திபடுத்தியுள்ளது. படத்தை பார்த்தவர்கள் எல்லாம் ஓவியாவுக்கு இது தேவையா என்று தான் விளாசுகிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த நல்ல பெயரை ஓவியா இந்த படத்தில் நடித்து கெடுத்துக் கொண்டார். இந்நிலையில் இந்திய தேசிய லீக் கட்சியின் மகளிர் அணி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 90 எம்.எல். படத்திற்கு எதிராக புகார் அளித்துள்ளது.

ஓவியா நடித்துள்ள 90 எம்.எல். படத்திற்கு தடை விதிக்க வேண்டும். மேலும் இயக்குநர் அனிதா மற்றும் ஓவியாவை கைது செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X