»   »  இவங்கதான் இனி தயாரிப்பாளர் சங்கத்தை 'ஆளப் போகிறவர்கள்'!

இவங்கதான் இனி தயாரிப்பாளர் சங்கத்தை 'ஆளப் போகிறவர்கள்'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று நடந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் வெற்றிப் பெற்று, புதிய நிர்வாகத்தை நடத்த வரும் தயாரிப்பாளர்களின் பட்டியல்...

Complete list of Producers Council functionaries

தலைவர்: விஷால்

துணைத் தலைவர்கள்: கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ்

செயலாளர்: கே.இ. ஞானவேல்ராஜா, கதிரேசன்

பொருளாளர்: எஸ்.ஆர்.பிரபு

21 செயற் குழு உறுப்பினர்கள்

பார்த்திபன்
ஆர்.வி. உதயகுமார்
சுந்தர் .சி
பாண்டிராஜ்
ஆர்யா
மன்சூர் அலிகான்
எஸ்.எஸ். துரைராஜ்
ஆர்.கே. சுரேஷ்
எஸ். ராமச்சந்திரன்
ஜெமினி ராகவா
அபினேஷ் இளங்கோவன்
எ.எல். உதயா
எம். கஃபார்
பிரவீன்காந்த்
மனோஜ்குமார்
பி.எல். தேனப்பன்
எஸ்.வி. தங்கராஜ்
கே. பாலு
எம்.எஸ். அன்பு
எஸ்.எஸ். குமரன்
டி.ஜி. தியாகராஜன்

English summary
Here is the complete list of Producers Council elected functionaries.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil