நடிகையின் தொடையில் முத்தமிட்ட டைரக்டர்...ஃபோட்டோவால் வெடித்த சர்ச்சை

மும்பை : இந்திய சினிமாவிலேயே சர்ச்சை டைரக்டர் என பெயரெடுத்தவர்களில் முக்கியமானவராக இருப்பவர் ராம் கோபால் வர்மா. தற்போது வாரத்திற்கு ஒரு அடல்ட்ஸ் ஒன்லி படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார்.

இவர் ஆர்ஜிவி வேல்ட் தியேட்டர் என்ற பெயரில் சொந்தமாக டிஜிட்டல் தளம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த தளத்தில் ஒரு முறை படம் பார்ப்பதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும்.

தற்போதைய கொரோனா லாக்டவுன் காலத்தில் ஓடிடி தளங்களுக்கு மவுசு கூடி விட்டதால், தனது டிஜிட்டல் தளம் மூலம் பணத்தை அள்ளி வருகிறார் ராம் கோபால் வர்மா. அதிலும் அடல்ட்ஸ் ஒன்லி படங்களை இவர் வெளியிடுவதால் இளைஞர்கள் அதிக அளவில் இந்த தளத்தை பார்க்கிறார்கள்.

சர்ச்சையை கிளப்பும் தலைப்புகள்

சர்ச்சையை கிளப்பும் தலைப்புகள்

சர்ச்சை கருத்துக்களை சொல்லி பரபரப்பை கிளப்பும் சர்ச்சை டைரக்டரான ராம் கோபால் வர்மா, சமீபத்தில் தனது படங்களுக்கு வைத்தை நேக்ட், க்ளைமாக்ஸ், மர்டர், டேஜ்சரஸ் போன்ற அடுத்த தலைப்புக்களும் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு ஆளாகின. இது போன்ற தலைப்புக்களுக்கு தொடர்ந்து எதிர்ப்புக்களும் வலுத்து வருகிறது. ஆனாலும் அவற்றை ராம்கோபால் வர்மா கண்டு கொள்வதாக தெரியவில்லை.

நடிகை தொடையில் முத்தம்

நடிகை தொடையில் முத்தம்

இந்நிலையில் லேட்டஸ்டாக ட்விட்டரில் இவர் வெளியிட்டுள்ள ஃபோட்டோ ஒன்று மிகப் பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பி உள்ளது. நடிகை ஒருவரின் தொடையில் தான் முத்தமிடுவது போன்ற ஃபோட்டோவை தான் ராம் கோபால் வர்மா வெளியிட்டுள்ளார். அத்துடன் அந்த நடிகை யார் என்பதையும் ராம் கோபால் வர்மா வெளியிட்டுள்ளார்.

இதில் இருப்பது நான் தான்

இதில் இருப்பது நான் தான்

ஃபோட்டோவுடன் ராம் கோபால் வர்மா பதிவிட்டுள்ள கேப்ஷனில், இந்த ஃபோட்டோவில் இருப்பது நான் தான். இது சோனியா நரேசின் தொடை தான். இந்த ஃபோட்டோவை எடுத்தது நைனா கங்குலி தான். அவர் திறமையான நடிகை என்பதை தாண்டி திறமையான ஃபோட்டோகிராபரும் கூட என குறிப்பிட்டுள்ளார்.

 உருப்படியான படம் எடுங்கள்

உருப்படியான படம் எடுங்கள்

ஒரு நடிகையின் தொடையில் டைரக்டர் முத்தமிடுவதை மற்றொரு நடிகை ஃபோட்டோ எடுத்திருப்பதாக ராம் கோபால் வர்மா குறிப்பிட்டுள்ளதை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்கள் அதிர்ச்சியுடன், கவர்ச்சி மற்றும் சர்ச்சைக்குரிய படங்களுக்கு பதிலாக அர்த்தமுள்ள படங்களை இயக்குங்கள் என பலரும் அவருக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X