»   »  முன்னழகை ஃப்ரீயாவிட்ட நடிகை திஷா: நைசா ஓரக்கண்ணில் பார்த்த வாலிபர்

முன்னழகை ஃப்ரீயாவிட்ட நடிகை திஷா: நைசா ஓரக்கண்ணில் பார்த்த வாலிபர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஜியோ பிலிம்பேர் விருது விழாவில் நடிகை திஷா பதானி தனது முன்னழகில் பெரும்பகுதி தெரியுமாறு உடை அணிந்து அமர்ந்திருந்த புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

62வது ஜியோ பிலிம்பேர் விருது வழங்கும் விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பாலிவுட் பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழாவிற்கு நடிகை திஷா பதானி டிசைனர் உடை அணிந்து வந்திருந்தார்.

திஷா

திஷா

டோணியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் டோணியின் காதலி பிரியங்கா ஜாவாக நடித்த திஷா பதானி தனது முன்னழகில் பெரும்பகுதி தெரியும்படி உடை அணிந்திருந்தார்.

 முகம் சுளிப்பு

முகம் சுளிப்பு

திஷாவின் உடை அழகாக இருந்தாலும் காட்டக் கூடாத இடத்தை அவர் தாராளமாக காட்டியது பலரையும் முகம் சுளிக்க வைத்தது. என்ன இவர் இப்படி உடை அணிந்திருக்கிறார் என்ற விமர்சனம் எழுந்தது.

 வாலிபர்

வாலிபர்

விருது விழாவில் திஷா பதானியின் அருகில் இருந்த வாலிபர் ஒருவர் வெளியே பளிச்சென்று தெரிந்த நடிகையின் முன்னழகை நைசாக ஓரக்கண்ணில் பார்த்துள்ளார். அது கேமராவில் பதிவாகியுள்ளது.

வைரல்

அந்த வாலிபர் திஷா பதானியின் முன்னழகை ஓரக்கண்ணால் பார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Disha Patani attended Filmfare awards function clad in a black designer gown. Disha was looking really hot but it seems that the revealing outfit was too hot to handle for some people. A controversial picture of Disha from the Filmfare Awards has gone viral on the Internet.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil