»   »  சும்மா தேவையில்லாதது: அலுத்துக் கொண்ட ப்ரியா வாரியர்

சும்மா தேவையில்லாதது: அலுத்துக் கொண்ட ப்ரியா வாரியர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Priya Prakash Varrier: Social Media Queen

கொச்சின்: ஒரு அடார் லவ் பட பாடல் வரிகள் இஸ்லாம் மதத்தை அவதிப்பதாக இருக்கிறது என்று புகார் தெரிவித்துள்ளது குறித்து ப்ரியா வாரியர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஒரு அடார் லவ் படத்தில் வந்த மாணிக்ய மலராய பாடல் வீடியோவில் கண்ணால் பேசி பிரபலமானார் நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர். அந்த பாடல் இஸ்லாமிய மத உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது என்று கூறி சில முஸ்லீம் இளைஞர்கள் ஹைதராபாத் காவல் நிலையத்தில் ப்ரியா மற்றும் படக்குழு மீது புகார் அளித்தனர்.

Controversy over Oru Adaar Love song unnecessary: Priya Varrier

இந்நிலையில் இது குறித்து ப்ரியா வாரியர் கூறியிருப்பதாவது,

இது தேவையில்லாத புகார். மாணிக்ய மலராய பாடல் பாரம்பரிய முஸ்லீம் பாடல் ஆகும். அதில் இஸ்லாம் மத உணவர்வுகளை புண்படுத்தும் வகையில் எதுவுமே இல்லை என்றார்.

மாணிக்ய மலராய பாடல் யார் மனதையும் புண்படுத்தும் வகையில் இல்லை என்று ஒரு அடார் லவ் இசையமைப்பாளர் ஷான் ரஹ்மானும் தெரிவித்துள்ளார்.

English summary
When Priya Prakash Varrier was asked about her take on the Manikya song controversy, she told, "It is actually unnecessary. And unwanted. It is a Muslim traditional song and I don't think there is any kind of an element in the, in it which would, call it a insult, to anyone."

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil