என் பரம்பரையிலேயே முதல் கார்.. எங்க அம்மா அழுதுட்டாங்க.. குக் வித் கோமாளி 2 புகழ் உருக்கம்!

சென்னை: குக் வித் கோமாளி பிரபலமான புகழ், சொந்த சம்பாத்தியத்தில் கார் வாங்கியுள்ளார்.

Recommended Video

Cook With Comali PUGAZH first car | Emotional Story Behind, Pavithra lakshmi, Dharsha Gupta

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டது.

8 கோமாளிகள்

8 கோமாளிகள்

கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோர் கலந்துக் கொண்ட நிலையில், போட்டியாளர்களாக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா ஆகிய 8 பேர் பங்கேற்றனர்.

காமெடியும் கலகலப்புமாய்

காமெடியும் கலகலப்புமாய்

இதில் குக்குகள் ஒரு பக்கம் மிரள வைத்தால் கோமாளிகள் அதற்கும் மேல். ஒவ்வொரு எபிசோடும் நேரம் போவதே தெரியாமல் காமெடியுடனும் கலகலப்புடனும் செல்கிறது. குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியை கோமாளிகளான ஷிவாங்கி, புகழ். பாலா போன்றோர் வேற லெவலில் கொண்டு செல்கின்றனர்.

படத்தில் நடிக்கும் வாய்ப்பு

படத்தில் நடிக்கும் வாய்ப்பு

அவர்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதில் பட்டையை கிளப்பிய பிரபலங்களுக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. அதன்படி புகழ் மற்றும் ஷிவாங்கி ஆகியோர் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

கார் வாங்கிய புகழ்

கார் வாங்கிய புகழ்

இந்நிலையில் புகழ், தன்னுடைய திறமையால் அடுத்தக்கட்டத்தை எட்டியுள்ளார். அதாவது தனது சம்பாத்தியத்தில் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார் புகழ். இந்த போட்டோக்களை தனது சமூக வலைதளத்தில் ஷேர் செய்துள்ளார்

அம்மா அழுதுட்டாங்க

கார் வாங்கியதும் உருக்கமாக பேசி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் புகழ். அதில் தனது பரம்பரையிலேயே முதல் ஆளாக கார் வாங்கியிருப்பதாக கூறியுள்ளார். தான் கார் வாங்கப் போவதாக கூறியதை கேட்டு தன்னுடைய அம்மா அழுதுவிட்டார் என்றும் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் வாழ்த்து

ரசிகர்கள் வாழ்த்து

மேலும் குக் வித் கோமாளிகள் அனைவரும் தான் கார் வாங்கப் போவதாக கூறியதை கேட்டு கண்கள் கலங்கி விட்டனர் என்றும் கூறியுள்ளார். புகழின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X