நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடிய குக் வித் கோமாளி பிரபலம்...வைரலாகும் ஃபோட்டோஸ்

சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. நகைச்சுவை நிறைந்த சமையல் நிகழ்ச்சி என்பதால் இது மிகவும் பிரபலம். இதில் பங்கேற்பவர்களுக்கு பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.

Cook with Comali stars adorable dog birthday celebration photos turn viral

இதில் கலந்து கொண்ட போட்டியாளரும் மாடலுமான நடிகை பவித்ர லட்சுமி, பல முன்னணி விளம்பரங்களில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம் மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் குக் வித் கோமாளியில் எலிமினேட் செய்யப்பட்ட பவித்ரலட்சுமி, வைல்ட்கார்டு ரவுண்டில் வந்து, இறுதி போட்டிக்கு சென்றுள்ளார்.

தற்போது இவர், தனது செல்ல நாயான கோகோவின் முதல் பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். இந்த பிறந்த நாள் கொண்டாட்ட ஃபோட்டோக்களை சமூக வலைதளத்திலும் பகிர்ந்துள்ளார். பவித்ரலட்சுமி, நாயுடன் இருக்கும் ஃபோட்டோக்கள் வைரலாகி வருகின்றன.

அதிலும் நாய்க்கு பிங்க் கலர் உடை அணிவித்து, அதற்கு பவித்ரலட்சுமி கேக் ஊட்டி விடும் ஃபோட்டோக்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றன. இந்த ஃபோட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X