Coolie Box Office LIVE: லியோவை லெஃப்ட் கேன்டில் டீல் செய்த கூலி.. தமிழ் சினிமாவில் புதிய பெஞ்ச் மார்க்!

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ம் தேதியான இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. வெளிநாடுகளிலும் இந்தியாவில் மற்ற மாநிலங்களிலும் கூலி திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில், சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் தியேட்டர்களில் தீபாவளி பண்டிகையை போல கொண்டாடி வருகின்றனர்.

ரஜினிகாந்த் உடன் இணைந்து ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஒரு முன்னணி நடிகர் இந்த படத்தில் நடித்துள்ள நிலையில், அனைத்து ஏரியாவிலும் தலைவர் மாஸ் காட்டி வருகிறார். முதல் முறையாக ரஜினிகாந்துக்காக வில்லனாக இந்த படத்தில் நடித்திருக்கிறார் நடிகர் நாகார்ஜுனா. அதே போல பாலிவுட் நடிகர் அமீர்கான் தென்னிந்திய படங்களில் முதல் முறையாக கேமியோ ரோலில் நடித்துள்ளார் அதுவும் ரஜினிகாந்த் என்கிற ஒரே மனிதனுக்காகத்தான்.

Rajinikanth Coolie Movie Latest News Review Reaction Box Office Collection
Photo Credit:

75 வயதிலும் டிக்கெட் பிரஷரை ரசிகர்களுக்கு இறக்கக்கூடிய ஒரே சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்த் மாஸ் காட்டி வரும் நிலையில், கூலி படத்தின் ரிலீஸ் மற்றும் சமூக வலைதளங்களில் பகிரப்படும் விமர்சனங்கள் உள்ளிட்ட அனைத்தையும் இந்த லைவில் பார்க்கலாம் வாங்க..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X