’மதுரைக்காரன்’ மன உறுதி.. கொரோனாவில் இருந்து உங்களை மீட்டெடுக்கும் கேப்டன்.. வைரமுத்து ட்வீட்!

சென்னை: கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கேப்டன் விஜயகாந்த் உடல் நலம் விரைவில் குணமடைய வேண்டும் என பாடலாசிரியர் வைரமுத்து ட்வீட் போட்டுள்ளார்.

உடல் நலக் குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Corona virus: Vairamuthu get well soon tweet to Vijayakanth

கேப்டன் விஜயகாந்துக்கு கொரோனா பரவிய செய்தி அறிந்த பல பிரபலங்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என வாழ்த்தி வருகின்றனர்.

இயக்குநர் பாரதிராஜா, ரஜினிகாந்த், சரத்குமார் உள்ளிட்டோரை தொடர்ந்து தற்போது வைரமுத்துவும் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என பதிவிட்டுள்ளார்.

Corona virus: Vairamuthu get well soon tweet to Vijayakanth

" அன்புள்ள கேப்டன்! உங்கள் துணிச்சலும், 'மதுரைக்காரன்'என்று கருதும் மன உறுதியும், மருத்துவத்தின் உறுதுணையும் இந்த நோயிலிருந்தும் உங்களை மீட்டெடுக்கும்; வாழ்த்துகிறேன்." என கவிஞர் வைரமுத்து தற்போது ட்விட்டரில் வாழ்த்தி உள்ளார்.

தமிழ் சினிமா ரசிகர்களும், கட்சித் தொண்டர்களும் விரைவில் விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X