Don't Miss!
- News இவிஎம் இயந்திரத்தின் சோர்ஸ் கோட்.. அதெல்லாம் வெளியிட கோர முடியாது! உச்சநீதிமன்றம் கறார்
- Sports இவருக்கா இந்திய அணியில் இடமில்லை.. பொங்கி எழுந்த ரிஷப் பண்ட்.. அரண்டு போன குஜராத்
- Lifestyle வறுமை நீங்க... செல்வம் பெருக.. துளசியை இந்த திசையில் வையுங்கள்..!
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கோஹ்லியின் மனைவி அனுஷ்காவை திட்டித் தீர்த்த கிரிக்கெட் ரசிகர்கள்
Recommended Video
சென்னை: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியின் மனைவி அனுஷ்கா சர்மாவை கிரிக்கெட் ரசிகர்கள் திட்டித் தீர்த்துள்ளனர்.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியின் மனைவி அனுஷ்கா சர்மா ஸ்டேடியத்திற்கு வந்தால் அவரின் கணவர் ஆடும் அணி தோல்வி அடையும் என்பது கிரிக்கெட் ரசிகர்களின் எண்ணம்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பெங்களூர் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதிய ஆட்டத்தை அனுஷ்கா நேரில் கண்டு ரசித்தார்.
உற்சாகம்
பெங்களூர் அணி சிறப்பாக பேட்டிங் செய்ததை பார்த்து குஷியான அனுஷ்கா பின்னர் சென்னை அணி வெளுத்து வாங்கியதை பார்த்து சோகமாகிவிட்டார்.
கோஹ்லி
கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணி தோல்வி அடைந்ததற்கு அனுஷ்கா தான் காரணம் என்று கூறி அவரை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் திட்டித் தீர்த்துள்ளனர். அனுஷ்கா வந்தாலே அந்த போட்டி விளங்காது என்று கிரிக்கெட் பிரியர்கள் விளாசியுள்ளனர்.
|
நம்பிக்கை
போட்டியில் தோற்றால் அதற்கு அனுஷ்கா மீது பழிபோடுவது தவறு என்று கோஹ்லியும் பல முறை சொல்லியும் யாரும் கேட்பது இல்லை. தற்போதைய தோல்விக்கும் அனுஷ்கா மீதே பழிபோடுகிறார்கள்.
|
வராதீங்க
அனுஷ்கா தயவு செய்து போட்டி நடக்கும் பக்கமே வராதீங்க, உங்களுக்கு புண்ணியமாக போகும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரை விளாசியுள்ளனர். கணவர் விளையாடுவதை நேரில் பார்த்து ரசிக்க மனைவிக்கு ஆசை இருக்காதா என்ன?. பாவம்யா அனுஷ்கா.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!