வொர்க் மோடாம்.. விக்ரமின் கோப்ரா படத்தில் இணைந்த கிரிக்கெட் வீரர்.. வைரலாகும் போட்டோ!

சென்னை: விக்ரமின் கோப்ரா படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இணைந்துள்ள போட்டோ வைரலாகி வருகிறது.

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து தற்போது இயக்கி வரும் படம் கோப்ரா.

நடிகர் விக்ரமை வைத்து இப்படத்தை இயக்கி வருடிகிறார் அஜய் ஞானமுத்து. இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் 7 கெட்டப்புகளில் நடிப்பதாக கூறப்படுகிறது.

திருப்பி அனுப்பப்பட்டனர்

திருப்பி அனுப்பப்பட்டனர்

இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கோப்ரா படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே தொடங்கிவிட்டது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பு தடை பட்டது. கொரோனா வைரஸின் தீவிர பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் படக்குழுவினர் ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

இன்டர்போல் அதிகாரியாக இர்ஃபான்

இன்டர்போல் அதிகாரியாக இர்ஃபான்

இந்நிலையில் தற்போது மீண்டும் ஷுட்டிங்கை தொடங்க கோப்ரா படக்குழுவினர் ரஷ்யாவுக்கு பறந்துள்ளனர். அவர்களுடன் பிரபல கிரிக்கெட் வீரரான இர்ஃபான் பதானும் ரஷ்யா சென்றுள்ளார். கோப்ரா படத்தில் இர்ஃபான் பதான் இன்டர்போல் அதிகாரியாக நடிக்கிறார்.

செம ஸ்டைலிஷ் லுக்கில்

செம ஸ்டைலிஷ் லுக்கில்

கோப்ரா டீசரிலேயே இர்ஃபான் பதான், செம ஸ்டைலிஷ் லுக்கில் இருந்தார். தற்போது ரஷ்யாவில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில் படக்குழுவினர் ஷெட்யூலை தொடங்கியுள்ளனர். இந்த ஷெட்யூலுடன் படப்பிடிப்பு நிறைவடையும் எனத் தெரிகிறது.

கடும் பனிப்பொழிவு

கடும் பனிப்பொழிவு

இந்நிலையில் இர்ஃபான் பதான் படக்குழுவினருடன் ரஷ்யாவில் இருந்து எடுத்துள்ள போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். கடுமையான பனிப்பொழிவு காரணமாக சுற்றிலும் பனிக்கட்டிகள் சூழ்ந்துள்ளது.

வொர்க் மோட்

வொர்க் மோட்

இந்த போட்டோவுக்கு வொர்க் மோட் என கேப்ஷன் கொடுத்துள்ளார் இர்ஃபான் பதான். இதனிடையே கோப்ரா படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகளையும் தொடங்கியுள்ளார் அஜய் ஞானமுத்து. இதனிடையே நடிகர் விக்ரம் ரஷ்யாவில் இருந்து திரும்பியதும் கார்த்திக் சுப்புராஜின் படத்தில் இணைவார் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X