ப்பா என்ன ஒரு போஸ்.. பீரங்கி மேல எப்படி உட்கார்ந்து இருக்காங்க பாருங்க.. மிரட்டும் மாடல் அழகி!

குரோஷியா: பிரபல மாடல் அழகியும் விளம்பர பட நடிகையுமான இவானா நாலின் அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பீரங்கி மேல் ஒரு மார்க்கமாக அமர்ந்து கொண்டு அவர் கொடுத்துள்ள போஸை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர்.

எங்களோட ஹார்ட் ரொம்ப சின்னதும்மா, இதையெல்லாம் பார்த்தா தாங்காதும்மா என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.

குரோஷிய அழகி

குரோஷிய அழகி

ஐரோப்பாவின் தென் கிழக்கு நாடான குரோஷியாவை சேர்ந்தவர் மாடல் அழகி இவானா நால். 2016ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் குரோஷியா அழகிப் போட்டியில் கலந்து கொண்டு அழகிப் பட்டம் வென்ற இவர், இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ஃபாலோயர்களுடன் சர்வதேச அழகியாக வலம் வருகிறார்.

டிரெஸ் போடவே பிடிக்காது

டிரெஸ் போடவே பிடிக்காது

மாடல் அழகிகள் என்றாலே ஃபேஷன் ஸ்டேட்மென்ட்டுகளுக்கு ரொம்பவே சொந்தக்காரர்கள். ஆனால், அவர்களுக்கு டிரெஸ் போடவே பிடிக்காது. எப்போதுமே பிகினி உடைகளிலும், டாப்லெஸ் போஸ்களிலும் போட்டோக்களை போட்டு ரசிகர்களை திணறடித்து அதன் மூலம் நல்லா கல்லா கட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

பிறந்தநாளில் பிறந்தமேனியாக

பிறந்தநாளில் பிறந்தமேனியாக

குரோஷியா நாட்டு குதிரை போல இருக்கும் இவானா நால், சமீபத்தில் தனது 27வது பிறந்தநாளை கொண்டாடினார். தனியாக ஒரு குகை ரெசார்ட்டுக்கு சென்றிருந்த அவர், பிறந்தநாள் அதுவுமாக பிறந்தமேனியாக குளிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டு ரசிகர்களை கிறங்கடித்தார். கொடுத்து வச்ச போட்டோகிராஃபர் என இவானாவின் போட்டோகிராஃபர் மீது ரசிகர்கள் பொறாமைப் பட்டனர்.

சேட்டைக்காரி

சேட்டைக்காரி

குறும்புத்தனம் அதிகம் கொண்ட இவானா, உலகின் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா செய்து வருகிறார். எப்போதுமே பிகினி உடை அணிந்தபடியே தனது ரசிகர்களுக்கு தரிசனம் தரும் இந்த சேட்டைக்காரியின் அலம்பல்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமாகவே இருப்பது வழக்கம். எந்த இடத்தில் எப்படி தொங்கிக் கொண்டு இருக்கிறார் பாருங்க..

பீரங்கியில் அமர்ந்தபடி

பீரங்கியில் அமர்ந்தபடி

உச்சகட்ட கவர்ச்சியில் ஏகப்பட்ட போட்டோக்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு தனது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை திண்டாட வைத்து வரும் இவர், தற்போது பீரங்கி ஒன்றின் மீது ஒரு மார்கமாக அமர்ந்து கொண்டு கொடுத்துள்ள போஸை பார்த்த ரசிகர்கள், இரட்டை அர்த்த வசனங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மெர்சல் பண்றீங்களே

மெர்சல் பண்றீங்களே

சர்வதேச மாடல் அழகியான இவானாவின் அப்படியொரு போஸை பார்த்த ரசிகர்கள், ஸ்டன்னிங் என்றும், எக்ஸ்ட்ராடினரி என்றும், போதுமா என்றும் மெர்சல் பண்றீங்களே என்றும் இன்னும் படுமோசமான கமெண்ட்டுகளையும் போட்டு தெறிக்கவிட்டு வருகின்றனர். சீக்கிரமே முழு தரிசனத்தையும் காட்டுங்க என்றும் சிலர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X