CSKvsKKR: ஏன்டா மேட்ச் பார்க்க ஸ்டேடியத்திற்கு போனோம்னு ஃபீல் பண்ணிய சதீஷ்
Recommended Video

சென்னை: சென்னை, கொல்கத்தா அணிகள் மோதிய ஐ.பி.எல். போட்டியை பார்க்க சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு சென்ற நடிகர் சதீஷ் வருத்தப்பட்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய ஐ.பி.எல். போட்டியை காண இயக்குநர் அட்லி மட்டும் அல்ல நடிகர் சதீஷும் சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு சென்றார்.
போட்டியை பார்த்து சதீஷ் ரொம்ப ஃபீல் பண்ணியுள்ளார்.
சதீஷ்
இந்த போட்டியை பேசாமல் ஹாட்ஸ்டாரிலேயே பார்த்திருக்கலாம் என்று சதீஷ் கூறிய வீடியோவை ஆதவ் கண்ணதாசன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

டல்
சென்னை, கொல்கத்தா அணிகள் மோதிய போட்டி ரொம்ப ஸ்லோவாக போனது. சதீஷ் அதை சொல்லியிருக்கலாம் இல்லை என்றால் ஸ்டேடியத்தில் இருந்து சரியாகத் தெரியவில்லை என்பதால் கூறியிருக்கலாம்.
தோனி
நேற்றைய போட்டியில் தோனி பேட்டிங் பண்ணுவார் என்று எதிர்பார்த்து வந்த சதீஷ் ஏமாற்றம் அடைந்தார். அந்த வருதத்ததை வீடியோ மூலம் தெரிவித்துள்ளார் அவர்.

தல
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுகிறது என்றால் தோனி பேட்டிங் செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். அவர் பேட்டிங் செய்யவில்லை என்றால் வருத்தம் ஏற்படத் தானே செய்யும்.


Click it and Unblock the Notifications











