twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டகால்டி படத்தின் ஆலியா ஆலியா பாடலின் புரொமோ

    |

    சென்னை : தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமா முழுவதும் இப்படி ஒரு பழக்கம் இருக்கிறது .அது என்னவென்றால் விறுவிறுப்பான ஆக்ஷ்ன் படங்களில் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் கதையில் ஒரு ஐடம் சாங் வரும் .சில நேரங்களில் அந்த வகையான பாடல் படத்தின் சுவாரஸ்யத்தை அதிகபடுத்த உதவியிருக்கும் .அப்படியொரு பாடல் தான் டகால்டி படத்தின் ஆலியா ஆலியா பாடல் .

    டகால்டி படம் முழுக்க ஆக்ஷ்ன் காட்சிகள் தான் நிரம்பி இருக்கிறது .சம்மந்தம் இல்லாத பிரச்சனையில் தலையிடும் சந்தானம் நாயகியை ஒரு வில்லனிடம் ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது .அங்கிருந்து அவர் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் சவால்களே டகால்டி படம் .

    dacalty movie special song likes by santhanam fans
    விறுவிறுப்பான ஆக்ஷ்ன் படத்தில் ஏகப்பட்ட சண்டை காட்சிகள் அமைந்திருக்கிறது .படம் முழுக்க சண்டை இடையில் சில காமெடிகள் என்றே படம் நகர்கிறது .படத்தின் தயாரிப்பு சிறப்பாக இருந்ததால் படத்தின் வேலைபாடுகளும் சண்டை காட்சிகளும் சிறப்பாக அமைக்கபட்டிருந்தது .படத்தின் இயக்குனர் விஜய் ஆனந்த் திரைக்கதையை பக்காவான கமர்சியல் படத்திற்கு ஏற்ப வடிவமைத்து இருந்தார் .
    dacalty movie special song likes by santhanam fans
    நடிகர் சந்தானம் ஆக்ஷ்ன் ஹீரோவாக அசத்திருக்கும் இந்த படத்தில் முக்கியமாக வரும் காட்சிக்கு இடையே ஆலியா ஆலியா பாடல் வருகிறது .சரசரவென கதை நகர்ந்து கொண்டிருக்க படத்தில் வரும் இந்த பாடல் ரசிகர்களுக்கு சற்று ஓய்வு கொடுத்து பின் கதையை நோக்கி செல்கிறது .
    dacalty movie special song likes by santhanam fans
    டகால்டி படத்தை எஸ்.பி.சௌதரி மற்றும் சந்தானம் தயாரித்துள்ளனர் ,ஜனவரி 31 வெளியான இந்த படம் நல்ல வெற்றியை மக்களிடத்தில் பதிவு செய்து இருக்கிறது .சந்தானம் தொடர்ந்து இதே போல காமெடி கலந்த ஆக்ஷ்ன் படங்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் சமுக வளைத்தலங்களில் கூறி வருகின்றனர்.

    English summary
    santhanam is ready for huge hits and all is movies releasing 1 by 1. and his fans are enjoying him seeing his different poses . yogi babu also is the best combo for the first time with snathanam and its a huge expectation among comedy films of tamil . special song of dacalty movie is liked by all comedy fans of santhanam.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X