டகால்டி படத்தில் கட்டாயம் பெரிய அளவில் காமெடி விருந்து இருக்கிறது

சென்னை : சந்தானம் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் தான் டகால்டி .இந்த படத்தை எழுதி இயக்கி இருக்கிறார் விஜய் ஆனந்த் .படத்தை தயாரித்து இருக்கிறார் எஸ்.பி.சௌதரி .படத்தில் சந்தானத்துடன் ,ரித்திகா சென் ,யோகிபாபு ,ராதா ரவி ,தருன் ஆரோரா ,சந்தானாபாரதி ,மனோபாலா மற்றும் பலர் நடித்துள்ளனர் .படம் ஜனவரி 31 வெளியாவதை ஒட்டி படத்தின் மேக்கிங் வீடியோ படக்குளுவால் வெளியிடபட்டிருக்கிறது .

dacalty ready for release tmrw

இந்த மேக்கிங் வீடியோவில் படத்தின் படப்பிடிப்பு எவ்வாறு நடந்தது ,படப்பிடிப்பின் போது ஏற்பட்ட ரகளைகள் என்று அனைத்தையும் 1 நிமிடத்திற்குள் காட்டியிருந்தனர் .இந்த காணொளியில் நாயகி மற்றும் நாயகன் காட்சிகள் இடம் பெற்றதை விட நாயகன் சந்தானம் மற்றும் யோகிபாபுவின் காட்சிகள் அதிகமாய் இடம்பெற்றிருந்தது .படக்குளு தெளிவாக ரசிகர்களின் எதிர்பார்பை பூர்த்தி செய்திருக்கிறது .

dacalty ready for release tmrw

டகால்டி படம் அதிகமாக எதிர்பார்க்க முதல் காரணம் படத்தில் சந்தானம் மற்றும் யோகிபாபு இனைந்து செய்ய போகும் காமெடிக்காக தான்.இதனால் மேக்கிங் வீடியோவில் சந்தானம் யோகிபாபு இனைந்து செய்த காமெடி கலாட்டாக்களே அதிகம் இடம்பெற்றிருந்தது .
dacalty ready for release tmrw

இதனுடன் சந்தானம் பேசும் வசனங்களும் இடம்பெற்றிருந்தது .அதில் சந்தானம் பொது இடத்தில் சூட்டிங் பார்க்கும் மக்களை பார்த்து ',சூட்டிங் பாக்க வர இவ்வளவு கூட்டம் தியேட்டர்க்கு படம் பாக்க வந்தாலே எல்லா படமும் நல்லா ஓடுமே' என்ற தற்போதைய சினிமா பிரச்சினைகள் சார்ந்த கருத்தை பேசியிருக்கிறார்.

dacalty ready for release tmrw

டகால்டி படத்தின் கலை இயக்குனராய் ஜாக்கி பணியாற்றிருக்கிறார் ,இவர் சினிமா துறையில் பல படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியவர் .முக்கியமாக பருத்திவீரன் விசாரணை ,வடசென்னை போன்ற பல படங்களில் நல்ல கலை வேலைகளை செய்து அசத்திருக்கிறார் .இவர் டகால்டி படத்தில் பணியாற்றிருக்கிறார் என்றால் கட்டாயம் படத்தின் செட் டிசைன் மற்றும் மேக்கிங் நன்றாக இருக்கும் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X