டாடி மம்மி வீட்டில் இல்ல பாட்டு ஞாபகம் இருக்கா.. அந்த நடிகை இப்போது எப்படி இருக்காங்கனு பாருங்க!

சென்னை: டாடி மம்மி வீட்டில் இல்ல என்ற பாடலுக்கு வந்து ஆட்டம் போட்ட அந்த நடிகை இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?

மும்பையை பூர்வீகமாக கொண்டவர் தான் ஜபின் கான் இவர்1985ம் ஆண்டு பிறந்தார்.

Daddy Mummy Veetil Illa song actress Zabyn Khan latest photos trending

மாடல் அழகியான இவர் தனது 19வது வயதிலேயே மிஸ் டூரிஸம் குயின் இன்டர்நேஷனலின் போட்டியில் வெற்றி பெற்று பட்டத்தை வென்றார்.

முமைத் கானின் சகோதரி: கந்தசாமி படத்தில் வரும் என் பேரு மீனா குமாரி பாடலுக்கு கவர்ச்சியில் தாராளம் காட்டி ஆட்டம் போட்ட முமைத் கானின் உடன் பிறந்த சகோதரி தான் இந்த ஜபின் கான் இவர் டான்ஸராக மட்டுமில்லாமல் பல இந்தி படங்களுக்கு உதவி இயக்குநராகவும் இருந்துள்ளார். ஹல்சுல், ஏக் ஹசினா ஏக் கிலாடி, Bluffmaster போன்ற படங்களுக்கு நடனமாடி பிரபலமானார்.

Daddy Mummy Veetil Illa song actress Zabyn Khan latest photos trending

சிக்கி முக்கி நெருப்பே: கௌதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில் வரும் ஐட்டம் பாடலான சிக்கி முக்கி நெருப்பே பாடலில் தனது சகோதரி முமைத் கானுடன் இணைந்து டான்ஸ் ஆடி இருந்தார். இந்த பாடல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஜபின் கான் மற்றும் முகைத் கான் இணைந்து வில்லு படத்தில் வரும் டாமி மம்மி வீட்டில் இல்ல என்ற பாடலுக்கு சேர்ந்து டான்ஸ் ஆடினர். இதன்பின் பல படங்களில் இவர்கள் சேர்ந்து டான்ஸ் ஆடினார்கள்.

ஓ பேபி ஓ பேபி: யாரடி நீ மோகினி படத்தில் வரும் ஓ பேபி ஓ பேபி என்ற பாட்டுக்கு சகோதரியின் துணை இல்லாமல் இடுப்பை வளைத்து வளைத்து ஆட்டம் போட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ஜபின் கான், ஐட்டம் டான்ஸ் நடிகையாக மட்டுமே இருந்ததால், ஒரு கட்டத்தில் படவாய்ப்பே இல்லாமல் காணாமல் போய் விட்டார்.

Daddy Mummy Veetil Illa song actress Zabyn Khan latest photos trending

ஜபின் கான்: இவரது சகோதரி முமைத் கானாவது அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு இவ்வப்போது தென்படுகிறார். ஆனால் ஜபின் கான் என்ன செய்கிறார் என்று தெரியாத அளவுக்கு ஆள் அட்ரஸ் இல்லாமல் ஆகிவிட்டார். இருப்பினும் டிவியில் இந்த பாட்டை எப்போது எல்லாம் பார்த்தாலும் எழுந்து ஆட்டம் போடாமல் இருக்க முடியாது என்பது மட்டும் உண்மை.

More from Filmibeat

Read more about: villu வில்லு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X