விஜய்யின் தளபதி 65 படத்தின் அசத்தலான அப்டேட்.. பிரபலம் பகிர்ந்த டிவிட்.. என்னன்னு பாருங்க!

சென்னை: விஜய்யின் தளபதி 65 படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்யின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் தனது 65வது படத்தில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்தப் படத்திற்கான ப்ரி ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

அறிவிப்பு இல்லை

அறிவிப்பு இல்லை

அதனை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனாவும் மாஸ்டர் படத்தில் இணையவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

ஜானி மாஸ்டர்

ஜானி மாஸ்டர்

இந்நிலையில் தளபதி 65 படத்தில் ஜானி மாஸ்டர் இணைந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, "என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. இந்த வாய்ப்பை மதிப்பு நிறைந்த ஒன்றாக மாற்றுவேன்." என பதிவிட்டுள்ளார்.

பாடலுக்கான ரிகர்சல்

பாடலுக்கான ரிகர்சல்

இந்த பாடலுக்கான ரிகர்சல் ஏப்ரல் 24ம் தேதி என்றும், மே 3 முதல் 9 வரை பாடலின் படப்பிடிப்பு நடக்க இருப்பதாகவும் ஜானி மாஸ்டர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிர்கர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X