ரம்யா செல்ஃபிஷா இருக்குறது தப்பில்லையா.. அர்ச்சனா எப்போ வெளியே வருவீங்க.. அர்ச்சிக்கும் பிரபலம்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அர்ச்சனாவை எப்போ வெளியே வருவீங்க என கேட்டு பங்கம் செய்துள்ளார் பிரபல நடிகர்.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி சண்டை சச்சரவுகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் செல்கிறது.

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி.

பிரபலங்கள் ஃபாலோ

பிரபலங்கள் ஃபாலோ

பிரபலங்கள் பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கண்டுகளித்து வருகின்றனர். நிகழ்ச்சி குறித்த அனைத்து விதமான விமர்சனங்களையும் அவர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

விட்டு வைக்காத சதீஷ்

விட்டு வைக்காத சதீஷ்

அந்த வகையில் பிரபல டான்ஸ் மாஸ்டரும் நடிகருமான சதீஷ் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகிறார். அந்த வகையில் அர்ச்சனா, பாலாஜி, அனிதா என யாரையும் விட்டு வைப்பதில்லை.

நேற்றைய எபிசோட்

நேற்றைய எபிசோட்

சரியான வழியில் செல்லும் போட்டியாளர்களை பாராட்டவும் தவறுவதில்லை. இந்நிலையில் நேற்றைய எபிசோடில் நடந்த சில சம்பவங்களை வைத்து போட்டியாளர்கள் சிலரை விளாசியுள்ளார்.

கவலைப்படாதீர்கள்

கவலைப்படாதீர்கள்

அந்த வகையில், வெளியே எப்படி காட்டப்படுகிறது கவலைப்பட்ட ரியோவுக்கு அட்வைஸ் கூறியுள்ளார். அவர் டிவிட்டியிருப்பதாவது, ரியோ ப்ளீஸ் வெளியே என்ன கன்டென்ட் போகிறது என்பதை பற்றி கவலைப் படாதீர்கள். சாமை கேள்விக் கேட்க களமிறங்கிவிட்டார் அனிதா.

அசிங்கமா இருக்கு..

அசிங்கமா இருக்கு..

ரியோ மற்றும் சம்யுக்தா அனிதாவை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும். அசிங்கமா இருக்கு அன்ட் செல்ஃபிஷ் தவறு இல்லை என்பது புரியலையே என சம்யுக்தாவையும் ரியோவையும் விளாசி பதிவிட்டுள்ளார்.

எப்போ வெளியே வருவீங்க?

எப்போ வெளியே வருவீங்க?

மேலும் மற்றொரு டிவிட்டில், ரம்யா செல்ஃபிஷா இருக்கறது தப்பு இல்லையா? ஆமாம் யாராவது ஒருவர் கேப்டன் ஆகவில்லை என்றால் உண்மையிலேயே ஹவுஸ்மேட்ஸ் கமெண்ட் செய்வார்கள்தான். மக்கள் அரசியலில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து கருத்து கூறுவார்கள். இது பிக்பாஸ்தானே.. அர்ச்சனா எப்போ வெளியே வருவீங்க என கேட்டு அர்ச்சனாவை பங்கம் பண்ணியிருக்கிறார் சதீஷ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X