‘போலி’ படம் மூலம் ஹீரோவாகிறார் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர்...

சென்னை: வளர்ந்து வரும் போலி என்ற படத்தின் மூலம் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

சினிமாவில் டான்ஸ் மாஸ்டர்கள் நடிகர்களாக அதிலும் குறிப்பாக ஹீரோவாக களம் இறங்குவது புதிய விசயமல்ல. ஏற்கனவே, பிரபுதேவா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட டான்ஸ் மாஸ்டர்கள் ஹீரோவாகவும், இயக்குனர்களாகவும் ஜொலித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது மேலும் ஒரு நடன இயக்குனர் ஹீரோவாக மாறியுள்ளார். அவர் தான் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர்.

ஜில்லா...

ஜில்லா...

‘காதலில் விழுந்தேன்', ‘ஜில்லா', ‘ரகளபுரம்' உள்ளிட்ட பல படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்தவர் ஸ்ரீதர்.

போலி...

போலி...

இவர் தற்போது ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு ‘போலி' என்று பெயர் வைத்துள்ளனர்.

மாதேஷ் இயக்கத்தில்...

மாதேஷ் இயக்கத்தில்...

மாதேஷ் என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்பூர்த்தி என்ற புதுமுகம் நடிக்கிறார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட இருக்கிறார்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட இருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X