»   »  ஆமீர் கானால் விஷால், சசிகுமாருக்கு வந்த சோதனையை பாருங்க மக்களே!

ஆமீர் கானால் விஷால், சசிகுமாருக்கு வந்த சோதனையை பாருங்க மக்களே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஷாலின் கத்தி சண்டை மற்றும் சசிகுமாரின் பலே வெள்ளையத் தேவா படங்களை தூக்கிவிட்டு ஆமீர் கானின் தங்கல் படத்தை திரையிடுகிறார்கள்.

விஷாலின் கத்தி சண்டை மற்றும் சசிகுமாரின் பலே வெள்ளையத் தேவா ஆகிய படங்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸாகின. அதே நாளில் ஆமீர் கானின் தங்கல் படமும் வெளியானது.

Dangal is too powerful for Vishal, Sasikumar

தங்கல் வெளியான இரண்டே நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது. விஷால் மற்றும் சசிகுமாரின் படங்கள் வசூலில் முக்கிக் கொண்டிருக்கின்றன.

இதை கவனித்த தியேட்டர் உரிமையாளர்கள் சிலர் கத்தி சண்டை மற்றும் பலே வெள்ளையத் தேவா படங்களை தூக்கிவிட்டு தங்கலுக்கு அதிக தியேட்டர்களை ஒதுக்கியுள்ளனர்.

ஆமீர் கானின் 3 இடியட்ஸ் படத்திற்கு பிறகு தங்கலுக்கு தான் தமிழக ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

English summary
Theatre owners have increased the number of screens for Aamir Khan's Dangal by decreasing the screens for Kaththi Sandai and Bale Vellaiya Theva.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil