ஜேம்ஸ் பாண்டாக நடிக்க டேனியல் கிரெய்க் வாங்கும் சம்பளத்தை கேட்டால் ஆடிப் போயிடுவீங்க ஆடி

By Siva

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடிக்க டேனியல் கிரெய்கிற்கு அளிக்கப்படும் சம்பளத்தை கேட்டு பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இங்கிலாந்தை சேர்ந்த டேனியல் கிரெய்க் தான் தற்போதைய ஜேம்ஸ் பாண்ட். 25வது ஜேம்ஸ் பாண்ட் படத்தை எடுக்கிறார்கள். அந்த படத்தில் டேனியல் கிரெய்க் நடிக்கிறார்.

அவர் ஜேம்ஸ் பாண்டாக நடிக்கும் கடைசி படம் இது தான்.

சம்பளம்

சம்பளம்

டேனியல் கிரெய்க் கடைசியாக ஜேம்ஸ் பாண்டாக நடிக்கும் படத்திற்கு அவருக்கு ரூ. 448 கோடி சம்பளம் கொடுக்கப்படுகிறதாம். முன்னதாக அவர் நடித்த ஸ்பெக்டர் படத்திற்கு ரூ. 331 கோடி சம்பளம் வாங்கினார்.

டேனியல் கிரெய்க்

டேனியல் கிரெய்க்

இனியும் ஜேம்ஸ் பாண்டாக நடிப்பதற்கு பதில் நான் என் கை நரம்பை அறுத்துக் கொள்வேன் என்று கடந்த 2015ம் ஆண்டு டேனியல் கிரெய்க் தெரவித்தார். இந்நிலையில் அவர் மீண்டும் ஜேம்ஸ் பாண்டாக நடிக்கிறார்.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

டேனியல் கிரெய்க் நடிக்கும் புதிய படத்தை ஆஸ்கர் விருது பெற்ற டேனி பாய்ல் இயக்குகிறார். படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கி 5 மாதங்கள் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக சம்பளம்

அதிக சம்பளம்

ஜேம்ஸ் பாண்டாக நடித்தவர்களிலேயே அதிக சம்பளம் வாங்குபவர் டேனியல் கிரெய்க் தான். டேனியல் கிரெய்க் நடித்த ஜேம்ஸ் பாண்ட் படங்கள் சூப்பர் ஹிட்டாவதால் அவருக்கு பெரும் தொகையை சம்பளமாக கொடுப்பதில் தவறு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X