ரஜினியின் தர்பார் திருவிழா.. கொண்டாடும் ரசிகர்கள்.. தெறிக்கும் டிவிட்டர்! #DarbarAudioFromToday

சென்னை: ரஜினியின் தர்பார் இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு ரசிகர்கள் தர்பார் ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் தர்பார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் ஆதித்ய அருணாச்சலம் என்ற பெயரில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

இந்தப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். படம் வரும் ஜனவரி மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேரு அரங்கம்

நேரு அரங்கம்

இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. நேரு உள் விளையாட்டரங்கில் இவ்விழா நடைபெறுகிறது.

ஹேஷ்டேக் ட்ரென்ட்டிங்

ஹேஷ்டேக் ட்ரென்ட்டிங்

இதனை முன்னிட்டு #DarbarAudioFromToday என்ற ஹேஷ்டேக்கை ரஜினி ரசிகர்கள் டிவிட்டரில் ட்ரென்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் சென்னை ட்ரென்ட்டிங்கில் டாப்பில் உள்ளது.

வெடிக்கச் செய்கிறது

இது மக்கள் எதிர்பார்ப்புகளை வெடிக்கச் செய்கிறது என தெரிவித்துள்ளார் இந்த நெட்டிசன்.

தெய்வத்தின் தரிசனம்

இன்னும் சில மணி நேரங்களில் என் தெய்வத்தின் தரிசனம் என தெரிவித்திருக்கிறார் இந்த ரசிகர்.

வெறித்தனம்

ஒருவரை நேசிக்கும் கூட்டத்தை வெறித்தனமாக நேசிக்கும் ஒருவர்.. தலைவர் ரஜினிகாந்த்.. என்கிறார் இந்த ரசிகர்.

சும்மா கிழி

நெருப்புப் பேரோட
நீ குடுத்த ஸ்டாரோட
இன்னைக்கும் ராஜா நான்
கேட்டுப் பாரு-சும்மா கிழி.. என பதிவிட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.

அரங்கம்

அனல் பறக்கும் அரங்கம் என பதிவிட்டிருக்கிறார் இவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X