பொங்கலுக்கு தர்பார்.. ச்சும்மா ஒரு வார கொண்டாட்டமாம் கண்ணா.. டோன்ட் மிஸ் இட்!

Recommended Video

பொங்கலுக்கு தர்பார்.. ச்சும்மா ஒரு வார கொண்டாட்டமாம் கண்ணா.

சென்னை: பொங்கலுக்கு தர்பார் படம் வருதுன்னு தெரியும்.. ஆனால் எப்ப வருது தெரியுமா.. வாங்க பாஸ் படிச்சுத் தெரிஞ்சுக்கலாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் பிரமாண்டப் படம் தர்பார். படு வேகமாக ஷூட்டிங் முடிந்து இப்போது டப்பிங்கையும் வேகமாக முடித்துக் கொண்டுள்ளனர்.

darbar may be relesed on janurary 9th next year

ரஜினி அதிரடியாக தனது டப்பிங்கை முடித்துக் கொடுத்து விட்டார். அடுத்து மற்றவர்களின் டப்பிங் வேகமாக போய்க் கொண்டிருக்கிறதாம். பொங்கலுக்கு படம் வருகிறது. ஆனால் தேதி தெரியாமல் இருந்தது. ஆனால் தற்போது 9ம் தேதியே படத்தை திரைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளார்களாம். அதாவது கிட்டத்தட்ட ஒரு வார காலத்துக்கு தர்பார் கொண்டாட்டமாக இருக்குமாம்.

ரசிகர்களுக்கு மிகப் பெரிய பொங்கல் பரிசாக, கொண்டாட்டமாக தர்பார் பட ரிலீஸை மாற்றியமைக்கும் திட்டமாம் இது. அப்ப வருகிற பொங்கல் ரஜினி ரசிகர்களுக்கு செம வேட்டைதான்.

darbar may be relesed on janurary 9th next year

ராஜமவுலி இயக்கும் புதிய படம் ஆர்ஆர்ஆர். இப்படத்தில் ஜூனியர் என்டிஆரும், ராம் சரணும் இணைந்து நடிக்கின்றனர். 300 கோடியில் உருவாகும் பிரமாண்டப் படம் இது. படத்தில் அலியா பட், சமுத்திரக்கனி என பலரும் உள்ளனர். இதில் ஜூனியர் என்டிஆருக்குத்தான் ஜோடி கிடைக்காமல் பெரும் சிரமமாகி விட்டது. பார்த்தார் மவுலி.. படத்தின் கதையை இப்போது மாற்றி விட்டாராம்.. அதாவது ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியே இல்லாதது போல கதையை மாற்றி விட்டாராம்.

பாரஸ்ட் கம்ப் படம் ஞாபகம் இருக்கா.. எஸ்.. அதே ஹாலிவுட் படம்தான். இப்போது இந்தியில் அது ரீமேக் ஆகவுள்ளது. மிகப் பெரிய அளவில் சர்வதேச அளவில் ஓடி வெற்றி பெற்ற பாரஸ்ட் கம்ப் படத்தை அமிர்கானை வைத்து இந்தியில் ரீமேக் செய்யவுள்ளனர். ஒரு எதார்த்தமான தாய் மகன் கதைதான் பாரஸ்ட் கம்ப். இந்தப் படத்தில்தான் நடிக்கவுள்ளார் அமிர்கான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X