ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. சத்தமில்லாமல் திடீரென வெளியான தர்பார் மோஷன் போஸ்டர்! #Darbar

Recommended Video

முருகதாஸின் சந்திரமுகி 2 | DARBAR SPECIAL INTERVIEW | V-CONNECT | FILMIBEAT TAMIL

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் சத்தமில்லாமல் வெளியாகியிருக்கிறது.

நடிகர் ரஜினிகாந்த் ஏஆர் முருகதாஸ் முதல் முறையாக இணைந்து தயாராகியிருக்கும் படம் தர்பார். இந்தப் படம் வரும் 9ஆம் தேதி ரிலீஸாகிறது.

இதில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஆதித்ய அருணாச்சலம் என்ற கேரக்டரில் நடித்திருக்கும் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

இசை வெளியீட்டு விழா

இசை வெளியீட்டு விழா

படத்தின் முதல் மோஷன் போஸ்டர் நான்கு மொழிகளில் ரிலீஸ் ஆனது. இதனை தொடர்ந்து சென்னை நேரு விளையாட்டரங்கில் தர்பார் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது.

மையப்படுத்தியே புரமோ

மையப்படுத்தியே புரமோ

இதனை தொடர்ந்து கடந்த வாரம் தர்பார் புரமோ வெளியானது. ரஜினி மற்றும் நயன்தாராவை மையப்படுத்தியே இந்த புரமோ இருந்தது.

இன்று ரிலீஸ்

இந்நிலையில் தர்பார் படத்தின் மற்றொரு மோஷன் போஸ்டர் இன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது. இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இந்த ஸ்பெஷல் போஸ்டரை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

சர்ப்ரைஸாக..

சர்ப்ரைஸாக..

சைலன்ட்டாக சர்ப்ரைஸாக வெளியான இந்த மோஷன் போஸ்டரை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த போஸ்டர் லைக்ஸ்களையும் அள்ளி வருகிறது.

நம்ம லிஸ்ட்லயே இல்லயே

அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே தலைவருக்கு ஓல்டு கெட்டப் வேற இருக்கா சார்? என்று கேட்கிறார் இந்த ரசிகர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X