காத்துக்கொண்டிருந்த "தர்பார் "திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் நாளை ரிலீஸ்

சென்னை : ஒட்டுமொத்த திரையுலகமே காத்துகொண்டு இருக்கும் ஒரு திரைப்படம் "தர்பார் ".

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் -நயன் தாரா நடிக்கும் திரைப்படம் "தர்பார் ". இப்படத்தில் பொங்கலுக்கு திரை விருந்தாக அமைய உள்ள நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் நவம்பர் 7 ம் தேதி தமிழ், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் அந்தந்த மொழி சினிமாவின் பிரபலங்களால் வெளியிடப்பட விருக்கிறது என்ற அறிவிப்பு வெளியானது.

Darbar motion poster releases tomorrow

அதை தொடர்ந்து இன்று தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் உலகநாயகன் கமல் ஹாசன் வெளியிட உள்ள நிலையில் ஹந்தியில் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் மற்றும் மலையாளத்தில் 'தி கம்ப்ளீட் ஹீரோ ' மோகன்லால் தர்பார் திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை நவம்பர் 7ம் தேதியான நாளை மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளனர்.

உலகாயகனின் பிறந்த நாளான நாளை தனது நண்பரின் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிடுவது மேலும் ஒரு ஸ்பெஷல்.

நாளைக்காக ஆவலுடன் காத்து இருக்கின்றனர் ரஜினி ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X