ஒரிஜினலாவே நான் வில்லன் மா.. கேம் ஆடுறாங்க நம்மக்கிட்டயே.. பட்டையை கிளப்பும் தர்பார் ட்ரெயிலர்!

Recommended Video

Darbar Official Trailer Release| Rajini speech| A.R.Murugadoss

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் ட்ரெயிலர் இன்று பெரும் தாமதத்திற்கு பின்னர் ஒரு வழியாக வெளியானது.

நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் முதல் முறையாக உருவாகியிருக்கும் படம் தர்பார். இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஆதித்ய அருணாச்சலம் என்ற பெயரில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். மேலும் சுனில் ஷெட்டி, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளார்.

பாடல்கள் வெளியீடு

பாடல்கள் வெளியீடு

தர்பார் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் கடந்த 7ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இன்று மாலை

இன்று மாலை

இந்நிலையில் படத்தின் ட்ரெயிலர் இன்று வெளியாகும் என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ட்ரென்டிங்

ட்ரென்டிங்

இதனை ரஜினி ரசிகர்கள் காலை முதலே கொண்டாடி வருகின்றனர். மேலும் #DarbarTrailerFromToday என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் சென்னை ட்ரென்ட்டிங்கில் டாப்பில் உள்ளது.

என்னடா ஆச்சு?

என்னடா ஆச்சு?

ஆனால் சொன்னப்படி படத்தின் ட்ரெயிலர் 6.45 மணியை தாண்டியும் வெளியாகவில்லை. இதனால் கடுப்பான நெட்டிசன்கள் என்னடா ஆச்சு? எங்கடா ட்ரெயிலர் என கேட்டு கலாய்க்க தொடங்கினர்.

ரஜினி ரசிகர்கள்

பின்னர் 6.50 மணியளவில் தர்பார் படத்தின் ட்ரெயிலர் மும்பையில் வெளியிடப்பட்டது. ட்ரெயிலரை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வசனங்கள்

வசனங்கள்

படத்தில் துடிப்பான போலீஸ் அதிகாரியாக ரஜினி நடித்திருப்பது ட்ரெயிலரில் தெரியவந்துள்ளது. படத்தில் போலீஸ்க்கு ஆதரவான அனல் பறக்கும் வசனங்களும் இடம் பெற்றுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X