லீக்கான தர்பார் வீடியோ, புகைப்படங்கள்: அதிர்ச்சியில் படக்குழு

By Siva

Recommended Video

ரஜினியின் லீக்கான தர்பார் வீடியோ, புகைப்படங்கள் அதிர்ச்சியில் படக்குழு

மும்பை: தர்பார் பட ஸ்டில்ஸ் மற்றும் வீடியோ லீக்காகியுள்ளது.

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் படம் தர்பார். படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. ரஜினியை இளமையாக காட்டுகிறார் முருகதாஸ்.

இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து ரஜினி, யோகி பாபு தோளில் கை போட்டபடி வரும் வீடியோ லீக்காகியுள்ளது.

லீக் வீடியோ

மருத்துவமனையில் இருந்து ரஜினி, யோகி பாபு வெளியே வரும் காட்சியை படமாக்கியபோது யாரோ அதை திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து வெளியிட்டுவிட்டனர்.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த், யோகி பாபு செட்டில் இருக்கும் புகைப்படங்களும் கசிந்து சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. படக்குழு பாவம் எத்தனை பேரை தான் கண்காணிக்கும்.

லைகா

தர்பார் பட வீடியோ மற்றும் புகைப்படங்கள் கசிவதை பார்த்த ரஜினி ரசிகர்கள் சூதானமாக படப்பிடிப்பை நடத்துமாறு லைகா நிறுவனம் மற்றும் முருகதாஸுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கதாபாத்திரம்

கதாபாத்திரம்

தர்பார் படத்தில் நயன்தாரா ரஜினிகாந்துக்கு ஜோடி இல்லை மாறாக வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலை ஏ.ஆர். முருகதாஸ் தான் உறுதிபடுத்த வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X