அம்மாடி, கிட்டத்தட்ட லட்ச ரூபாய்க்கு செல்போன் வாங்கிய டிடி: கலக்குங்க

By Siva

Recommended Video

வைரல் ஆகும் டிடியின் புது ஐபோன் செல்பி- வீடியோ

சென்னை: பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான டிடி விலை உயர்ந்த செல்போன் வாங்கியுள்ளார்.

பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான டிடி உலவிரவு பாடலில் டொவினோ தாமஸுடன் காதல் செய்தது ரசிகர்களை கவர்ந்துள்ளது. அந்த பாடல் வீடியோவை பலரும் பலமுறை பார்த்து ரசித்துள்ளனர்.

திரையுலக பிரபலங்களும் டிடியின் நடிப்புத் திறமையை பாராட்டியுள்ளனர்.

டிடி

டிடி விலை உயர்ந்த ஐபோன் எக்ஸ் வாங்கியுள்ளார். அதன் ஆரம்ப விலையே ரூ. 84 ஆயிரம் ஆகும். அந்த போனில் எடுத்த ஃபோட்ரெய்ட் செல்ஃபியை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

க்யூட்

டிடியின் ஐபோன் போட்ரெய்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் செம, அழகு, க்யூட், கண்கள் எடுப்பாக தெரிகிறது என்று பாராட்டி கமெண்ட் போட்டுள்ளனர்.

மாற்றம்

டிடியின் ட்வீட்டை பார்த்த ஒருவர் நாம வேண்டுமானால் போனை எக்ஸ்சேஜ் பண்ணிக்கலாமா என்று கேட்க அவரோ ஸ்மைலி மூலம் பதில் அளித்துள்ளார்.

ரியாக்ஷன்

டிடியின் செல்ஃபியை பார்த்துவிட்டு ஒருவர் இப்படி ரியாக்ஷன் கொடுத்துள்ளார். டிடி கிட்ட இல்லாத பணமா, ஐபோன் எக்ஸ் வாங்க வேண்டியது தானே என்றும் சிலர் ட்வீட்டியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X