For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அய்யய்யோ அப்படியா.. ரொம்ப பாவமாச்சே.. பரம ரகசியத்தை வெளியே சொன்ன டிடி.. வேற லெவல் வைரல்!

  |

  சென்னை: கண்ணாடி அணிந்து கொண்டு நல்லா சிரித்த முகத்துடன் போட்டோ போட்ட டிடி அதற்கு கொடுத்த சூப்பர கேப்ஷன் காரணமாக லைக்குகளை அள்ளி வருகிறார்.

  பிரபல தொகுப்பாளினியான டிடி நீலகண்டன் சமூக வலைதளங்களில் எப்போதுமே செம ஆக்டிவாக இருந்து வருகிறார்.

  அப்போவே செம சரக்குலதான் இருப்பார்.. சுஷாந்த் சிங் குறித்து காதலி ரியா பரபரப்பு வாக்குமூலம்! அப்போவே செம சரக்குலதான் இருப்பார்.. சுஷாந்த் சிங் குறித்து காதலி ரியா பரபரப்பு வாக்குமூலம்!

  சமீபத்தில் வாழ்வில் எத்தனை முறை வேண்டுமானாலும் காதல் வரும் என அவர் கொடுத்த விளக்க வீடியோ வேற லெவலில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

  கண்ணாடியுடன் டிடி

  கண்ணாடியுடன் டிடி

  விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியான டிடி நீலகண்டன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணாடி அணிந்து கொண்டு லேட்டஸ்ட்டாக பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட் ரசிகர்கள் மத்தியில் படு வைரலாக பரவி வருகிறது. டிடி இந்த புகைப்படத்தில் செம க்யூட்டாக இருக்கீங்க என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  சிரிச்ச மாறி ஒரு போஸ்ட்

  சிரிச்ச மாறி ஒரு போஸ்ட்

  டிடியின் அழகான சிரித்த முகத்தை பார்ப்பதற்கே ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். கண்ணாடி அணிந்த புகைப்படத்தை வெளியிட்ட டிடி நீலகண்டன் "ஒண்ணுமில்லப்பா சும்மா சிரிச்ச மாறி ஒரு போஸ்ட் என கொடுத்திருக்கும் கேப்ஷனுக்கு லட்சக் கணக்கில் லைக்குகள் குவிந்து வருகின்றன.

  கண்ணு தெரியாது

  கண்ணு தெரியாது

  மேலும், கடைசியாக பின் குறிப்பு எனப் போட்டு "லைட்டா கண்ணு தெரியாது" என செம கேப்ஷன் கொடுத்து கோலிவுட் ரசிகர்களை ஒட்டுமொத்தமாக தனது பக்கம் திருப்பி உள்ளார் டிடி நீலகண்டன். சமீபத்தில் மாலத்தீவில் அவர் எடுத்த பிகினி புகைப்படங்கள் எல்லாம் வேற லெவல் வைரல்.

  DD open reply about her Second Love | DivyaDharshini Q&A | Cook With Comali
  காந்திஜி பேத்தி

  காந்திஜி பேத்தி

  கார்ஜியஸ், பியூட்டிஃபுல், பிரீத்தி ஜிந்தா, காந்திஜி பேத்தி போல இருக்கீங்க என ஏகப்பட்ட கமெண்ட்டுகள் அவரது இந்த கண்ணாடி போட்ட போட்டோவுக்கு குவிந்து வருகிறது. சில ரசிகர்கள் பார்க்க அப்படியே ஹாலிவுட் ஹீரோயின் போலவே இருக்கீங்க என்றும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

  ரொம்ப பயந்தேன்

  ரொம்ப பயந்தேன்

  சமீபத்தில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்த டிடி நீலகண்டன், பொது மக்களை போல நானும் ஆரம்பத்தில் ரொம்ப பயந்தேன். மருத்துவர்களிடம் தீவிரமாக விசாரித்தேன். 3வது அலையில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள இதை தவிர வேறு வழியில்லை என்றார்கள் அதனால் தான் போட்டுக் கொண்டேன் என்று விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இருந்தார்.

  மாகாபா பிறந்தநாள்

  மாகாபா பிறந்தநாள்

  கடந்த மே மாதம் 20ம் தேதி கொண்டாடப்பட்ட மாகாபா ஆனந்தின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட டிடி நீலகண்டன் அவருடன் போட்ட குத்தாட்ட போட்டோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கினார். விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்களான இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  செகண்ட் லவ்

  மேலும், சமீபத்தில் ரசிகர்களுடன் நடத்திய உரையாடலின் போது ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பக்காவாக பதில் அளித்தார் டிடி. இரண்டாவது காதல் குறித்த நம்பிக்கை இருக்கா? என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்ப, அதென்ன செகண்ட் லவ்.. லவ் ஒருவாட்டி தான் வருமா? இல்லை இரண்டு வாட்டி வருமா? அதெல்லாம் சும்மா சினிமாலா தான். காதல் வாழ்வின் ஒரு அங்கம். அது எப்போதுமே நம்முடனே இருக்கும் என்றார்.

  English summary
  Vijay Tv anchor DD Neelakandan’s new specs wearing photo looks grabs fans attention and it goes viral in social media.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X